Thursday, June 3, 2010
2
மலையரசியில் பிறந்த என் அமுதமே
அன்பு என்ன என்று கற்றுக்கொடுத்தாய்
உன் அன்பினால் கற்றுக்கொண்டேன்
காதல் என்பது என்ன என்று கற்றுக்கொடுத்தாய்
உன் காதலால் கற்றுக்கொண்டேன்.
நீ சொன்ன ஒன்றை மட்டும் நான் இன்னும்
கற்றுக்கொள்ள விரும்பவில்லை அது நீ சொன்ன
நீ கல்விகற்று கொடுக்கும் ஆசிரியையாக இருந்திருக்கலாம்
அனால் நான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும்
புத்திசாலி மாணவனாக இருக்க விரும்பவில்லை .
முதல் பார்வையிலேயே முழுதாய் பேருந்தில் என் இதயத்தை
திருடிப்போன என் தேவதையே,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
இப்போது என் அருகில் நீ இல்லை
நீ கற்றுகொடுத்த அன்பு ,காதல் என் மணத்தில்
இப்போது இன்னும் பல மடங்கு அதிகமாய்
இன்று இதோ என் கால்கள் உனக்காக
பிரார்த்தனை செய்ய கோவிலுக்குள்.
கைகள் உனக்காக வேண்ட குவிய தொடங்கிவிட்டன.
----------------------------------------------------
"உனது பனி படர்ந்த வெண்ணிற மார்பில்
தலை சாய்த்து என்னை சாக விடு,
உனது சதை கனியை நான் உண்ண விரும்புகிறேன்,
அதன் வாசம் என்னை கள்ளுண்டவன் போல ஆக்குகிறது,
உனது சிகை அலங்கார வாசனை என்னை விழுங்கும் தீச்சுடர்."
மலையரசியில் பிறந்த என் (june 3)

Subscribe to:
Post Comments (Atom)
2 Responses to “மலையரசியில் பிறந்த என் (june 3)”
June 3, 2010 at 2:56 PM
மலையரசியில் பிறந்த என் அமுதமே
1st
June 14, 2010 at 3:10 PM
அருமை !!!
Post a Comment