Monday, May 31, 2010

5

உங்கள் ஜிமெயில் Hack செய்யப்பட்டுள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி ?

  • Monday, May 31, 2010
  • Share
  •  

    நமக்கு  தெரியாமல் யாரவது ஜிமெயில் hack செய்து அவரும் பயன்படுத்திக்கொண்டிருந்தால் கண்டுபிடிக்க  வழிகள் :
    Step 1:
    முதலில் inbox கீழே  உள்ள Last Account Activity பகுதிக்கு சென்று கீழே உள்ள படத்தில் உள்ளவாறு Details என்பதனை Click செய்யுங்கள்.
    Step 2 :
    யாரெல்லாம் உங்கள் ஜிமெயில் பயன்படுத்தினார்கள் எதிலிருந்து , மொபைல் ,ப்ரௌசெர்,IMAP எனவும் , IP Address, Date /time  போன்ற   முழுவிபரங்களும் காட்டும்

    Step 3: சந்தேகத்திற்குரிய IP Address இருந்தால் Domain Tool இங்கு சென்று  
    சரிபார்த்துக்கொள்ளுங்கள்

    step 4:
               google நமது மெயில் activities களை கண்காணித்து சந்தேகத்திற்குரிய வற்றை சிகப்பு நிறத்தில் காட்டும் .இதை வைத்து கண்டறியலாம் .
    step 5:
     அடுத்து Sign out all other sessions என்ற button click செய்து பிற IP இல் ஜிமெயில் பயன்படுத்தி signout செய்யாமலிருந்தால் இங்கிருந்து செய்யலாம் .மொபைல் போன்றவை தொலைத்துவிட்டால் இந்தமுறையில் பிறர் பயன்படுத்தாமல் தடுக்கலாம் .



    step 6:
    உண்மையிலேயே ஜிமெயில் Hack செய்யப்பட்டிருந்தால் என்ன செய்யவேண்டும்:?
    முதலில் உங்களது password , செக்யூரிட்டி questions போன்றவற்றை மாற்றுங்கள்  
    google tips      இங்கு நல்ல tips இங்கு கொடுத்துள்ளார்கள் .

    security questions உங்கள் password  க்கு தொடர்புடையதாக இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளுங்கள் , குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்கட்டும் .

    sugession :
           Let me lie, Let me die on the snow-covered bosom, I would eat of thy flesh as a delicate fruit, I am drunk of its smell, and the scent of thy tresses, Is a flame that devours . 

    இதன் தமிழ் அர்த்தம் சரியா என்று சொல்லுங்கள்:

    வழக்கமான வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் இருந்து மாறுபட்டு பூத்துக்குலுங்கும் மலர்களைப் போன்ற உன் மனதின் மணத்தைப் பருகி, மெல்லிய கனிகளை சுவைத்து ,உன் பனி படர்ந்தது போலுள்ள வெண்ணிற மார்பில் எனக்கு சாக இடம்கொடு காதலியே.

    5 Responses to “உங்கள் ஜிமெயில் Hack செய்யப்பட்டுள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி ?”

    Baski said...
    June 1, 2010 at 8:39 AM

    nadri , useful information


    kalyana sundar said...
    June 1, 2010 at 10:12 AM

    அதன் சரியான தமிழாக்கம் இப்படி இருக்க வேண்டும்
    "உனது பனி படர்ந்த வெண்ணிற மார்பில் தலை சாய்த்து என்னை சாக விடு,உனது சதை கனியை நான் உண்ண விரும்புகிறேன்,அதன் வாசம் என்னை கள்ளுண்டவன் போல ஆக்குகிறது,உனது சிகை அலங்கார வாசனை என்னை விழுங்கும் தீச்சுடர்."


    புதிய மனிதா said...
    June 1, 2010 at 10:45 AM

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும் Baski ,kalyana sundar தமிழாக்கத்திற்கு


    NIZAMUDEEN said...
    June 1, 2010 at 9:45 PM

    உபயோகமான தகவல், ஸ்ரீகிருஷ்ணா, நன்றி!


    ADMIN said...
    November 11, 2010 at 3:07 PM

    மிக்க பயனுள்ள தகவல்


    Subscribe