Saturday, April 17, 2010

3

கணிணியை பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க + தமிழ் கலாச்சாரம் etc..

  • Saturday, April 17, 2010
  • Share

  • நமது கணிணியை குழந்தைகள் அல்லது பிறரோ பயன்படுத்தும்போது அவர்கள் என்னென்ன தளங்களுக்கு செல்கின்றனர் அவர்களின் username , password உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிக்கலாம் .
    கணிணியில் உள்ள keyboard ல் அவர்கள் type செய்யும் அனைத்தையும் இந்த software பதிவுசெய்துகொள்ளும் .  இதன்மூலம் அவர்கள் செல்லும் விரும்பத்தகாத தளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்யலாம் ,
    இந்த keylogger இன்ஸ்டால் செய்துருப்பதை Desktop, Add/Remove Programs, Control pane போன்றவற்றிலும்  கண்டறியமுடியாது என்பது இதன் சிறப்பாகும்
    ஒன்றிற்கு மேற்பட்ட user களை கண்காணிக்கலாம் .

    செயல்படும் விதம்:
    கணிணியில் நிறுவி start & stop time கொடுத்து விடுங்கள் , கணிணியில் உள்ள keyboard செயல்பாடுகளை கண்காணித்து பதிவுசெய்துகொள்ளும் இதில் நாம் mail Id கொடுத்தால் அந்த முகவரிக்கு யாரும் படிக்கமுடியாத வகையில் Encrypted Format அனுப்பிவிடும் நாம் அதனை பார்த்து முழுவிபரங்கள் மற்றும்  அவர்களுடைய நடவடிக்கைகளை கண்டறியமுடியும் ..
    இதனை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் .

    தற்போது username , password  கண்டறிய hackkers பயன்படுத்தும் எளியவழி இதுதான் . தற்போது remote installation முறையில் இதனை install செய்துவிட்டால் உங்கள் அனைத்து விபரங்களும் அவர்களுக்கு சென்றுவிடும் . சாட்டிங் போது hackers கவனத்தை திசைதிருப்பி இன்ஸ்டால் செய்துவிடுவார்கள்   இதனை அவ்வளவு எளிதில் கண்டறிய இயலாது என்பதால்     உங்கள் கணிணியில் பிறர் இதனை நிறுவி கண்காணிக்கும் வாய்ப்பு உள்ளது . இது இலவசமாக பலதளங்களில் கிடைப்பது கூடுதல் தகவல் .

    எனவே உங்கள் கணிணியில் keylogger software நிறுவப்பட்டுள்ளதா ? என்பதை தெரிந்துகொள்வது அவசியம் ....
    அடுத்த பதிவில் kelogger உங்கள் கணிணியில் நிறுவப்பட்டுள்ளதா? என்பத கண்டறியும் முறை பற்றி தெரிந்துகொள்ளலாம் ....

     culture:
    இப்போது சில spyware கள் இலவசமாக இணையதளங்களில் இலவசமாக கிடைக்கின்றன அவற்றை சாட்டிங் போது இணைய தல முகவரியுடன் இணைத்து அவர்களை click செய்யவைதால் போதும் பிறகு அவர்கள் கணிணி control முழுவதும் நம்கையில் இங்கிருந்தே அவர்களின் monitor நமக்கு தெரியும் அப்புறம் என்ன அதில் புகுந்து விளையாடலாம் கடந்த வாரம் chating வந்த கேரள பையனின் கணினிக்கு spyware அனுப்பி அவனது கணிணியை restart , reboot என கதறவிட்ட என் கல்லூரி நண்பனிடம் எப்படி என்று தெரிந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

    இதுபோன்ற சில தொழில்நுட்ப தகவல்கள் hacker களுக்கு என்று ஒதுக்கிவிடாமல் அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் அப்போதுதான்    நம்  கணினியையாவது காத்துக்கொள்ள முடியும் .


    இதனை hacking Tips என நினைத்து ஒபாமாவுக்கு தகவல் கொடுக்காமல் உங்கள் நண்பர்களுடன் தொழில்நுட்ப தகவல்கள் என பகிர்ந்துகொள்ளுங்கள் .

    இன்னும் எத்தனை நாள் தான் குழந்தைகளுக்கான Qimo  os , free photo editing tool pinta download போன்ற  1995 ம் ஆண்டில் எழுதவேண்டிய வற்றை  தொழில்நுட்ப தகவல்களாக 2010 ல் எழுதும் நிலை என்று தெரியவில்லை ......
    பிற மொழி தளங்களை பாருங்கள் அவர்கள் நம்மைவிட 5 ஆண்டுகள் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர் . இன்னும் keylogger &--------என்றாலே(எழுதினாலே) ஏதோ விலங்கை போல பார்ப்பதால்

    "தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க இவற்றை எல்லாம் தெரிந்துகொள்ளாமல்இருப்பதே சிறந்தது" ..

    3 Responses to “கணிணியை பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க + தமிழ் கலாச்சாரம் etc..”

    Mrs.Menagasathia said...
    April 17, 2010 at 2:46 PM

    good post!!


    GEETHA ACHAL said...
    April 18, 2010 at 3:14 AM

    நல்ல பதிவு...குழந்தைகள் வைத்து இருப்பவர்கள் மட்டும் அல்லாது, ஒசி கம்புட்டரில் உலவும் மக்களை கண்காணிக்கவும் உதவும்...நன்றி


    புதிய மனிதா said...
    April 18, 2010 at 8:11 AM

    நன்றி Mrs.Menagasathia .


    ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

    இது எல்லோரையும் கண்காணிக்க உதவும்

    Geetha Achal
    //குழந்தைகள் வைத்து இருப்பவர்கள் மட்டும் அல்லாது, ஒசி கம்புட்டரில் உலவும் மக்களை கண்காணிக்கவும் உதவும்//

    ஆமாம்.


    Subscribe