Saturday, August 29, 2009
0
முழு செய்தியை சிறு ரகசிய குறியீடு மூலம் அனுப்பி படிக்கவைக்கலாம்
மிக முக்கியமான செய்திகளை ஒரு சிறு குறிப்பு மூலம்உரியவர்களுக்கு அனுப்பலாம் . அந்த குறிப்பின் மூலம் நாம் அனுப்பிய முழு தகவல்களையும் அப்படியே பெற முடியும். இதனால் செய்தி பாதுகாப்பாக உரியவரை வந்தடையும்
கணினி மொழியில் இதற்க்கு cryptography என்று பெயர்.இதன் மூலம் தகவல் படித்து புரிந்துகொள்ளாத வகையில் எழுத்துக்கள் மாற்றப்பட்டு (இதற்க்கு கீ என்று பெயர் ) உரியவர்களுக்கு அனுப்பப்படும் , அவர் இந்த தகவலை உரிய கீ உபயோகித்து படிக்க கூடிய வகையில் மாற்றிக்கொள்வார் .
ஜுலிஎஸ் சீசர் போரின் போது இத்தகைய முறையை பயன்படுத்தி தகவல் பரிமற்றிக்கொண்டார்.
இது போன்றுதான் ஆனால் இங்கு சிறிய குறிப்பை வைத்து முழு செய்தியையும் படிக்கலாம் .
முதலில் https://privnote.com இந்த இணைய தளத்திற்கு வாருங்கள் .
Write your note below என்ற இடத்தில் நீங்கள் அனுப்பவேண்டிய தகவலை டைப் செய்யுங்கள் பிறகு கீழே இருக்கும் create note பட்டனை அழுத்துங்கள் .
https://privnote.com/n/kvpmgrjltzwbvwhk/#dngmxhmtlrpnpyiv இப்படி ஒரு சங்கேத/ரகசிய குறியீடு போல கிடைக்கும் .
உங்கள் நண்பருக்கோ அல்லது அலுவலகத்திற்கோ அனுப்பும் போது இணைய தள முகவரியை விட்டுவிட்டு n/kvpmgrjltzwbvwhk/#dngmxhmtlrpnpyiv இந்த ரகசிய குறியீடை அனுப்பலாம் .
கிடைத்த இந்த ரகசிய குறியீடை அவர் மீண்டும் இந்த இணைய தளத்திற்கு வந்து browser இல் காப்பி செய்து முழுமையான தகவலை பெற்றுக்கொள்வார்.
இதில் உள்ள கூடுதல் சிறப்பு என்னவென்றால் செய்தியை அவர் படித்ததும் நம் மெயிலுக்கு அவர் படித்துவிட்டார் என்ற தகவல் கிடைக்கும் வசதியும் உண்டு .
மேலும் தகவல் படித்தவுடன் அதுவாகவே அழித்துவிடும் , மீண்டும் படிக்க நாம் அந்த ரகசிய குறியீட்டை வைத்திருக்கவேண்டும் .
நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
பிறர் நம் மெயிலை பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “முழு செய்தியை சிறு ரகசிய குறியீடு மூலம் அனுப்பி படிக்கவைக்கலாம்”
Post a Comment