Saturday, August 15, 2009
1
எமனையே கலாய்த்த விஜய் நகைச்சுவை எஸ்.எம்.எஸ்
எமன்: உன் கடைசி ஆசை என்ன கேள் தருகிறேன்?
விஜய்: நான் நடித்த வில்லு படம் நீங்கள் பார்க்க வேண்டும்.
எமன் : நான் உன்னை கொல்ல வந்தால் நீ என்னை கொல்ல பார்கிறாயா!
விஜய்:??????
(நகைச்சுவைக்காக மட்டும்)
நமக்கான சிந்தனை: தினமும் ஐந்து முறை சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்வோம். பன்றி காய்ச்சலை தவிர்ப்போம்.
எமனையே கலாய்த்த விஜய்

Subscribe to:
Post Comments (Atom)
1 Responses to “எமனையே கலாய்த்த விஜய்”
August 15, 2009 at 3:41 PM
ஏன் இப்படி ? விஜய் என்றால் உங்களுக்கு அவ்வள்வு கேவலமா?
Post a Comment