Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Monday, September 7, 2009

2

காங்கிரஸ் ,விஜய் , ராஜ சேகர ரெட்டி

  • Monday, September 7, 2009
  • வழக்கம் போல் எனக்கு வரும் விஜய் எஸ்.எம்.எஸ்கள்:


    ஜோக் 1:ராஜ சேகர ரெட்டி இறப்பதற்கு காரணம் என்ன தெரியுமா ?

    விஜய் காங்கிரஸில் சேருகிறார் என்ற செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் இறந்துவிட்டாராம் .
    இப்படி நடக்கும் எதாவது ஒரு நிகழ்வை( இதற்க்கு முன் மைக்கல் ஜாக்சன் இறப்பு , பன்றி காய்ச்சல் போன்றவற்றை விஜயை தொடர்பு படுத்தி விடுகின்றார்கள்
    ஜோக் 2 :



    விநாயகர் சிலை முன்னாடி ராமா, ராமா ராமே கிட்ட வில்ல கேட்டேன் என பாடிய அதி புத்திசாலி விஜய் மட்டும் தான் .


    இன்னும் விஜய் பற்றி என்ன என்ன எஸ்.எம்.எஸ் வரும் என்று தெரியல ..
    Read more...

    Thursday, August 27, 2009

    1

    கவுண்டமணி ---விஜய் ,

  • Thursday, August 27, 2009








  • கவுண்டமணி: ச்சா, ச்சா போன் எடுத்த நச்சு நச்சுன்றானுங்க ஏதோ வில்லு படமாம் அத விஜய் ரசிகர்களாலையே பார்க்க முடியலயமா என்ன பாக்க சொல்றானுங்க..
    அட இது பரவாயில்ல , சோசியல் மேட்டர் பண்ணிக்கலாம் ...

    ஆனா விஜய் படத்துல என்னை நடிக்க சொல்லுரானுங்கப்பா ....
    நா என்ன அவன மாதிரி கோமாளியா இல்ல கொரங்கு வாயனா ?

    ஒரே குஷ்டமப்பா ! சீ கஷ்டமப்பா


    விஜய்: அண்ணா ... போன் வொயெர் பிஞ்சி ஒரு வாரம் ஆகுது னா..


    கவுண்டமணி: டேய்ய் டப்பா தலையா இது செல்போன் டா ,, உன்னையெல்லாம் யாருடா ஹீரோவா போட்டது...




    ஜோக் 2:

    நர்ஸ்: என்ன டாக்டர் பேசண்ட் செத்துட்டாரு..

    டாக்டர்: தற்கொலை விஷம் சாப்பிட்டு இருந்தா கூட காப்பாத்தி இருக்கலா,, ஆனா

    பையன் விஜய் படம் முழுசா பாத்திருக்கா ...


    நர்ஸ்: அட பாவமே அப்ப அஜீத் படம் பாத்தா .. அங்கேயே செதிருப்பா...
    Read more...

    Saturday, August 22, 2009

    0

    வேட்டைக்காரன் பரபரப்பான கதை லீக்

  • Saturday, August 22, 2009



  • விஜய் குடும்பத்தில் உள்ள அனைவரும் திடீரென்று மர்மமான முறையில் ஒரே நாளில் இறந்துவிடுகின்றனர்.

    வெளி நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் விஜய் இதை கேள்விப்பட்டு அவரது காதலி அனுஷ்கா மற்றும் நண்பர்களிடம் இதற்க்கு காரணமானவர்களை அழித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி இந்தியா வருகிறார்.

    அப்போது தன் குடும்பத்தார் பன்றி காய்ச்சல் நோயால் இறந்ததை அறிந்து கோபத்துடன் உலகத்தில் உள்ள அனைத்து பன்றிகளையும் வேட்டையாட புறப்படுகிறார்.

    இடையிடையே அனுஷ்கா வுடன் ஆடி பாடுகிறார்.

    கிளைமாக்ஸ் :
    அவருக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய விமானம் புறப்பட்டுவிடும் . சுமார் ஒரு லட்சம் பன்றிகள் முன்பு விஜய் மேடையில் தோன்றுகிறார் இப்படி பரபரப்பான விறுவிறுப்பில் பஞ்ச் டயலாக் பேசி அனைத்து பன்றிகளையும் கொன்று விமானத்தை பிடிக்கிறார் இளைய தலைவலி.


    இப்படித்தான் எனக்கு எஸ்.எம்.எஸ் ல அனுப்புனாங்க சென்னை முழுவதும் இதுதான் ஹாட் ...(நகைச்சுவைக்காக மட்டும்)

    ஐடியா மணி கேட்ட கேள்வி : பன்றிக்காயச்சலுக்கு ஏன் பன்றிகளை கொல்கிறார்?
    இன்னும் படம் ரிலீஸ் ஆகும் போது எப்படி எல்லாம் எஸ்.எ.எஸ் வருமோ தெரியவில்லை
    Read more...

    Subscribe