Tuesday, March 6, 2012

2

இது எங்க ஊர் கிரிக்கெட் டீம் TC நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

 • Tuesday, March 6, 2012
 • Share
 • நீங்களும் வெல்லலாம் ஒரு கேடி ச்ச தப்பு ஒரு கோடி .அதில் விளையாடுவது நம்ம Trouble creaters cricket clu mavalngai team members ஸ்....(இது எங்க ஊர் கிரிக்கெட் டீம்)
  (()-உள்ள இருக்கிறது மைன்டு வாய்ஸ்)


  முதலில் நம்ம Gowthaman Gowri Tகௌதமன் ...


  1)கிரிக்கெட் இல் சச்சின் அடிக்கபோகும் சென்சுரி எத்தனாவது சென்சுரி ?
  அ) நூறு ஆ)200 இ)ஹைபோதடிகால் கொஸ்டின் 4)பிம்பிளிக்கி பிளாப்பி

  கௌதமன்: நான் ஹெல்ப் லைன் யூஸ் செஞ்சிக்கிறேன்...

  சூர்யா: ஓக்கே... நீங்க யாரிடம் பேச விரும்புறீங்க...

  கௌதமன்: ராக்கெட் சிக்ஸ் ராமகிருஷ்ணன்கிட்ட..
  சூர்யா:என்னாது சிக்ஸ் பேக் ராமகிருஷ்ணனா ?
  .கௌதமன்:.இல்ல சார் அவரு சிக்ஸ் சிக்ஸ்ஸா அடிப்பாரு அது ராக்கெட் போற மாதிரி இருக்கும்.(பார்த்திபன் மைன்டு வாய்ஸ்- கொய்யால காசுக்கு மேல கூவுறா கௌதமன் )

  ராமகிருஷ்ணன் : ஒன்டே யா டெஸ்டா இல்ல ரெண்டும் சேர்த்தா ....தெளிவா சொல்லுடா .
  கௌதமன்:(பேசிவிட்டு )குழப்பமா இருக்கு...இன்னொரு லைன் போட்டுக்கொடுங்க..
  சூர்யா: இப்ப யாரிடம் பேசனும்?
  கௌதமன்:யார்கிட்ட வேண்ண பேசலாமா?
  சூர்யா:கண்டிப்பா பேசலாம் ...
  (சதீஷ்: ஒரு வேலை கூகிள் வாய்ஸ் சர்ச் பண்ணி கேப்பானோ...)

  கௌதமன்:: சச்சின் கிட்ட..
  ( வினோத்-ச்ச என்ன அறிவு பெங்களூர் தக்காளி சாப்டு தா இப்படி அறிவு வந்திருக்கும்- ன்னு நெனைக்கிறேன் )

  சச்சின்- நான் அடிக்கேல பாத்துக்கலாம் போப்பா போ போன் பண்ணி கடுப்பேத்திக்கிட்டு கௌதமன்::(பேசிய பிறகு) ரொம்ப குழப்பமா இருக்கு... நான் குயிட் செஞ்சிக்கிறேன்...

  *********************************

  அடுத்து கிங்ஸ் காலேஜ் ஹீரோ மைனர் அரவிந்த் ஷாருக்...

  1. எந்த பால் போட்டா ப்ரீ ஹிட் குடுப்பாங்க ?

  1) நோ பால் 2) பூபால் 3)கைல இருக்கிற பால் 4) அமலாபால்

  அரவிந்த் : ம்ம்ம் ஹெல்ப் லைன் யூஸ் செஞ்சிக்கிறேன்...

  சூர்யா:யாருக்கிட்ட பேசனும்..(ஒரு வேளை இவன் மலிங்கா க்கு பேசுவானோ ஐயோ அந்த கொய்யா தலயனோட நம்பர் கூட இல்லையே)
  அரவிந்த் :புதுக்கோட்டைல இருக்கும் கௌரி கான் கிட்ட ..

  கௌரி கான்:டேய் உனக்கு எவண்டா பௌலிங் குடுத்தது அவன மொதல்ல அடிக்கனுண்டா ,இதுல ப்ரீ ஹிட் வேற குடுக்கபோரியா உன்ன எல்லாம் எத்தன டோனி வந்தாலும் திருத்த முடியாது போன கட் பண்ணிட்டு ஓடிப்போய்டு #$%&*@ .

  பேசிய பிறகு..?
  அரவிந்த் :சார் வேற கேள்வி கேளுங்க பேட் வோர்ட் use பண்ணி திட்றாங்க

  சூர்யா குழப்பம் ஆகி சரி முதலில் இருந்து கேள்விய ஆரம்பிக்கிறேன்..

  1. ஒரு ஓவருக்கு எத்தன பால் ?

  அ) ஆறு பால் ஆ) infinitty இ) ஒரு பால் ஈ) ஐம்பது பால்

  சூர்யா: எப்படியும் நீங்க ஹல்ப் லைன் போட சொல்லுவீங்க...யாருக்கு போடனும் என்று சொல்லுங்க.. திரும்பவும் .புதுக்கோட்டைல இருக்கும் கௌரிகானுக்கு போட்ருக்கேன்
  ஐயோ சார் மறுபடியும் கெட்ட வார்த்தை வரும் வேண்டா . நான் மெட்ராஸ் ல இருக்குற மெக்கானிக் டி வி எஸ் சூப்பர் வைசெர் பிரகதீசுக்கு ......

  (பேசிவிட்டு)

  அரவிந்த் :சார் இந்த கேள்வில மிஸ்டேக் இருக்கு...

  சூர்யா: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன அரவிந்த் ?

  அரவிந்த் :பௌலிங் போடறது யாருன்னு சொன்னாதா ஓவர் ருக்கு எத்தன பால் ன்னு சொல்ல முடியும் சில பேரு ஓவருக்கு ஏழு பால் போடுவாங்க சில பேரு பத்து பால் போட்டு ஓவர முடிபாங்க என்னமாதிரி பௌலர் ஒரே பால்ல விக்கெட் எடுத்து ஆட்டத்த முடிசிடுவாங்க கடைசியா ஒரே பால் வெச்சி தா எல்ல ஓவரும் போடறோம் இப்புடி பல விஷயம் இருக்கு சார் ..கேக்குற கேள்விய தெளிவா கேளுங்க ....

  சூர்யா: அய்யோ அரவிந்த் நான் இந்த ப்ரோகிராமிலிருந்து குயிட் செஞ்சிக்கிறேன்...

  (துபாய் பிரபாகரன் டிவி ல பாக்கேலையே  கண்ண கட்டுதே இத எப்புடிடா நேர்ல  பாத்தீங்க)


  அன்பரசு: ஊர்லதா நம்மள அம்பையரா  போட்டு டார்சர் பண்ணுவானுங்க  இப்ப டிவிலயா .......கொஞ்ச நேரத்துல பவர் கட் ஐயோ தப்பிச்சாச்சி  தேங்க்ஸ் டு  EB ...

  2 Responses to “இது எங்க ஊர் கிரிக்கெட் டீம் TC நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”

  Parthi said...
  March 15, 2012 at 6:43 PM

  engappa like button.ah kanom,... like, like


  Parthi said...
  March 26, 2012 at 2:16 PM

  athu enna கிரிக்கெட் இல் சச்சின் அடிக்கபோகும் சென்சுரி எத்தனாவது சென்சுரி nu ketutu, Dhoni photo potrukeenga???


  Subscribe