Tuesday, October 25, 2011
1
Tuesday, October 25, 2011
Read more...
எந்தெந்த இணையதளத்தில் என்னென்ன username ,password பயன்படுத்துகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள
நீங்கள் பயன்படுத்தும் தளங்களின் username ,password போன்றவற்றை Firefox ,google crome ல் இருந்து கண்டுபிடிக்கலாம் அதுவும் ஒரு சில நொடிகளில் .மறந்துபோகின்றவர்களுக்கு இது நல்ல பயன்தரும் .பயன்படுத்தும் Username மற்றும் Password அனைத்தும்.
இணையதளத்தில் பெரும்பாலும் IE விட Firefox மிக பாதுகாப்பானது வைரஸ் பாதிப்பு மிக குறைவு . எனவே பெரும்பாலானோர் Firefox பயன்படுத்துகின்றோம் .
நாம் பல்வேறு இணையதளங்களில் உபயோகப்படுத்தும் username ,password ஆகியவை நமது Firefox, Google Chrome ல் சேமித்து வைக்கபட்டுஇருக்கும் அவற்றை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம் . கணினிக்கு சென்று கீழ்கண்டவற்றை செய்யுங்கள்.
முதலில் sitename, username காட்டும் பிறகு show password button மூலம் password காட்டும் அவ்வளவுதான் உங்கள் Username,password ரெடி.
அடுத்து Google chrome ல் எப்படி என்று பார்ப்போம்
1.Open Google chrome
2.Goto settings -> Options
3. Goto Personal stuff -> Show saved passwords
எந்தெந்த இணையத்தளத்தில் என்னென்ன Username. pasword என்பது கிடைத்துவிடும்.
இனி உங்களுக்கும் password மறந்துவிட்டால் இப்படி தெரிந்துகொள்ளலாம் ,
இனி browsing center, office மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இணையதளத்தை பயன்படுத்தும் போது இறுதியாக Clear recent history சென்று Delete செய்துவிடுங்கள் அப்போதுதான் பாதுகாப்பு. இல்லாவிட்டால் பிறர் மேற்கண்ட முறையில் Username, Password ஆகியவற்றை தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது . இதை தவிர்க்க
இணையதளத்தில் பெரும்பாலும் IE விட Firefox மிக பாதுகாப்பானது வைரஸ் பாதிப்பு மிக குறைவு . எனவே பெரும்பாலானோர் Firefox பயன்படுத்துகின்றோம் .
நாம் பல்வேறு இணையதளங்களில் உபயோகப்படுத்தும் username ,password ஆகியவை நமது Firefox, Google Chrome ல் சேமித்து வைக்கபட்டுஇருக்கும் அவற்றை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம் . கணினிக்கு சென்று கீழ்கண்டவற்றை செய்யுங்கள்.
1) Open Mozilla Firefox
2) Go to Tools > Options.
3) Go to security tab.
4) Click "view saved passwords".
5) Click "show passwords".
அடுத்து Google chrome ல் எப்படி என்று பார்ப்போம்
1.Open Google chrome
2.Goto settings -> Options
3. Goto Personal stuff -> Show saved passwords
எந்தெந்த இணையத்தளத்தில் என்னென்ன Username. pasword என்பது கிடைத்துவிடும்.
இனி உங்களுக்கும் password மறந்துவிட்டால் இப்படி தெரிந்துகொள்ளலாம் ,
இனி browsing center, office மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இணையதளத்தை பயன்படுத்தும் போது இறுதியாக Clear recent history சென்று Delete செய்துவிடுங்கள் அப்போதுதான் பாதுகாப்பு. இல்லாவிட்டால் பிறர் மேற்கண்ட முறையில் Username, Password ஆகியவற்றை தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது . இதை தவிர்க்க
1) Open Mozilla Firefox
2) Go to Tools &select; Options.
3) Go to Privacy tab.
4)Clear history when firefox closes
தேர்வு செய்தால்இவற்றை Browser ல் save ஆவதை தடுக்கலாம் .மேலும் master password அமைப்பது போன்ற இன்னும் சில வழிகளிலும் இதை தடுக்கலாம்.
Saturday, October 22, 2011
1
Saturday, October 22, 2011
Read more...
டி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் மங்காத்தா வீடியோ
டி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் கலக்கும் மங்காத்தா வீடியோ .
நம்ம பவர் ஸ்டார் லத்திகா செம ஓட்டம் பேப்பர் இல் ..இவற்றுடன் டி ஆர் சேர்ந்த மங்காத்தா வில் நடித்தால் ..இதோ
இன்று காலையில் youtube இல் பார்த்து வயிறு வலிக்க சிரித்தது . பொதுவாக இது போல் ரீமிக்ஸ் பாடலுக்கோ அல்லது குறிப்பிட்ட சீனுக்கோ செய்து வெளியிடுவார்கள் ஆனால் இந்த வீடியோ வில் மங்காத படம் முழுவதையும் பார்ப்பது போல இருக்கும் .நல்ல காமெடி திறன் உள்ளவர் களால் மட்டுமே இது சாத்தியம் ..இதனை உருவாக்கிய SSN கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் டி ஆர் அர்ஜுன் போட்டி போட்டு கலக்கி இருக்கிறார்கள் ..கீழே உள்ள வீடியோ உங்களை கண்டிப்பாக சிரிக்க VAIKKUM ...
Subscribe to:
Posts (Atom)