Thursday, September 30, 2010
0
இன்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பார்க்கும் & அனுப்பும் வசதி
இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Browsing செய்யும் முறை பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம் .நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட GB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் ,இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offline ல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும் .
நீங்கள் Internet இணைப்பு கொடுத்தவுடன் Mail கள் Desktop வந்துவிடும் . இதனால் இணைப்பு இல்லாதபோதும் நாம் Mail பார்க்கலாம் .அதேபோல இணைப்பு இல்லாதபோதும் Mail அனுப்பலாம் , அவ்வாறு அனுப்பும் மெயில் Outbox ல் தங்கிவிடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது mail சென்றுவிடும்
.Laptop வைத்திருப்பவர்கள் பயணம் செய்துகொண்டே Mail பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும் .
முதலில் உங்கள் ஜிமெயில் Login செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjM3KpwzcEJU_SfCbtBOGQIpEObIDOkGBJus8IBBxMYi265GGC47_a8Qq3djBiIpixxyAvyYYANHUZkJpe53du9xpLiuqorSleRntWlJKd2yEbmzZog-C2ZYjqpwrAFYf9NpUCYOF0HBI/s400/jji.bmp)
பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள்![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfEl5418BSIVP3qq_jq2JohYukCuvvw7h9lJws06M1XJho76fZe2tzW-DW-DIrDj0lfcRsyQ-IA4pMjzPXuZHNp0vtT7TAiYRxWO0AXyrvQpq7WgqTLu831SPCRWxumb2lLqsEjISL2nM/s400/jj2.bmp)
offline - enable கொடுத்து save செய்யவும்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWBfSQUx_k-8FpIOuzoY3AjiDC_AdL1B1micWv8wDVErxjlC_ONfiHu3bHlK3g_grIEjHv_HUIZYAAdKhQuqGNYqRN7HAw0UpFasTTkL5sMIlet9mWEEw0gzaMEHmkOrBwLhNqm-1YOrk/s400/jj4.bmp)
பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8cyFuJM0mqYqTA2kmOXLfT5_mKDWiUBkxAVQhvRJHfo9mciGZ5nMDzWhJpW2WhfuXcAZASP1CrMdotOynUwDVtNutu3gyddxa71yXkjGzk1XIHMH_zPN74XR_ZylTblyPWyHMVpLV24s/s400/jj5.bmp)
ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.
உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computerக்கு download ஆகதொடங்கும் .![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoRwACI5GNrpLVnlE4IcDx2NHFX8UKHcPJDRgMU3WOwL37-BhegDlhboxvrCCPO5A_hY9T8t9zLO-BZ3Rw9tvPKzkwUY6O4RnXajBjcuoPhLXD-mYA14FroivtaRTrGN25WZ5bK7FmDUw/s400/jj7.bmp)
இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்./ பதில் அனுப்பலாம் ...இதுபோன்ற பல சிறப்பான வசதிகள் கொண்டது ஜிமெயில் .
குறிப்பு : C/ Desktop தவிர மற்ற Drive களில் இதனை அமைக்க சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன் .ஏனென்றால் Google Gear நாம் C Drive ல் இன்ஸ்டால் செய்திருக்கிறோம் .
நீங்கள் Internet இணைப்பு கொடுத்தவுடன் Mail கள் Desktop வந்துவிடும் . இதனால் இணைப்பு இல்லாதபோதும் நாம் Mail பார்க்கலாம் .அதேபோல இணைப்பு இல்லாதபோதும் Mail அனுப்பலாம் , அவ்வாறு அனுப்பும் மெயில் Outbox ல் தங்கிவிடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது mail சென்றுவிடும்
.Laptop வைத்திருப்பவர்கள் பயணம் செய்துகொண்டே Mail பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும் .
முதலில் உங்கள் ஜிமெயில் Login செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjM3KpwzcEJU_SfCbtBOGQIpEObIDOkGBJus8IBBxMYi265GGC47_a8Qq3djBiIpixxyAvyYYANHUZkJpe53du9xpLiuqorSleRntWlJKd2yEbmzZog-C2ZYjqpwrAFYf9NpUCYOF0HBI/s400/jji.bmp)
பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfEl5418BSIVP3qq_jq2JohYukCuvvw7h9lJws06M1XJho76fZe2tzW-DW-DIrDj0lfcRsyQ-IA4pMjzPXuZHNp0vtT7TAiYRxWO0AXyrvQpq7WgqTLu831SPCRWxumb2lLqsEjISL2nM/s400/jj2.bmp)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb0A872xIpClQLyWmbT0jgosdF4478WFFIyb65-dM483eyC4NQqlVHXM4hHUOIUcYVuEyhUb26KMkWWmxbVbzNRH0BW6VmLCuHtmI1QusVItWRpKn6N29VuDtvJudK0W8J-Ve92TSEWao/s400/jj3.bmp)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWBfSQUx_k-8FpIOuzoY3AjiDC_AdL1B1micWv8wDVErxjlC_ONfiHu3bHlK3g_grIEjHv_HUIZYAAdKhQuqGNYqRN7HAw0UpFasTTkL5sMIlet9mWEEw0gzaMEHmkOrBwLhNqm-1YOrk/s400/jj4.bmp)
பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8cyFuJM0mqYqTA2kmOXLfT5_mKDWiUBkxAVQhvRJHfo9mciGZ5nMDzWhJpW2WhfuXcAZASP1CrMdotOynUwDVtNutu3gyddxa71yXkjGzk1XIHMH_zPN74XR_ZylTblyPWyHMVpLV24s/s400/jj5.bmp)
ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.
உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computerக்கு download ஆகதொடங்கும் .
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoRwACI5GNrpLVnlE4IcDx2NHFX8UKHcPJDRgMU3WOwL37-BhegDlhboxvrCCPO5A_hY9T8t9zLO-BZ3Rw9tvPKzkwUY6O4RnXajBjcuoPhLXD-mYA14FroivtaRTrGN25WZ5bK7FmDUw/s400/jj7.bmp)
இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்./ பதில் அனுப்பலாம் ...இதுபோன்ற பல சிறப்பான வசதிகள் கொண்டது ஜிமெயில் .
google secrets தொடரும்....
குறிப்பு : C/ Desktop தவிர மற்ற Drive களில் இதனை அமைக்க சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன் .ஏனென்றால் Google Gear நாம் C Drive ல் இன்ஸ்டால் செய்திருக்கிறோம் .
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இன்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பார்க்கும் & அனுப்பும் வசதி”
Post a Comment