Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts
Thursday, June 3, 2010
2
Thursday, June 3, 2010
மலையரசியில் பிறந்த என் அமுதமே
அன்பு என்ன என்று கற்றுக்கொடுத்தாய்
உன் அன்பினால் கற்றுக்கொண்டேன்
காதல் என்பது என்ன என்று கற்றுக்கொடுத்தாய்
உன் காதலால் கற்றுக்கொண்டேன்.
நீ சொன்ன ஒன்றை மட்டும் நான் இன்னும்
கற்றுக்கொள்ள விரும்பவில்லை அது நீ சொன்ன
நீ கல்விகற்று கொடுக்கும் ஆசிரியையாக இருந்திருக்கலாம்
அனால் நான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும்
புத்திசாலி மாணவனாக இருக்க விரும்பவில்லை .
முதல் பார்வையிலேயே முழுதாய் பேருந்தில் என் இதயத்தை
திருடிப்போன என் தேவதையே,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
இப்போது என் அருகில் நீ இல்லை
நீ கற்றுகொடுத்த அன்பு ,காதல் என் மணத்தில்
இப்போது இன்னும் பல மடங்கு அதிகமாய்
இன்று இதோ என் கால்கள் உனக்காக
பிரார்த்தனை செய்ய கோவிலுக்குள்.
கைகள் உனக்காக வேண்ட குவிய தொடங்கிவிட்டன.
----------------------------------------------------
"உனது பனி படர்ந்த வெண்ணிற மார்பில்
தலை சாய்த்து என்னை சாக விடு,
உனது சதை கனியை நான் உண்ண விரும்புகிறேன்,
அதன் வாசம் என்னை கள்ளுண்டவன் போல ஆக்குகிறது,
உனது சிகை அலங்கார வாசனை என்னை விழுங்கும் தீச்சுடர்."
Read more...
மலையரசியில் பிறந்த என் (june 3)

Sunday, February 14, 2010
2
ஐடியா i
பையன்: நான் உன்னிடம் இரண்டு வார்த்தைகள் பேசணும்.
பெண்: என்ன அது ?
பையன்: I love you.
பெண் : இது ரெண்டு வார்த்தை இல்ல மூணு வார்த்தை .
பையன் : you & I ரெண்டும் ஒரே வார்த்தை தான் .
==============================================================================
ஐடியா 2
பையன் : என் பையன் உன் பொண்ணு பின்னாடி நான் உன்னை சுற்றிவருவதை போல சுற்றுவதை விரும்பவில்லை அதனால அவங்க ரெண்டுபேரையும் அண்ணன் தங்கையா மாத்திடலாம் .
==================================================================================
ஐடியா 3
பையன்: உங்க photo தர முடியுமா?
பெண்: எதுக்கு கேட்குற?
பையன்: என் குழந்தையிடம் அவங்க அம்மா சின்ன வயசுல எப்படி இருந்தாங்கன்னு காட்டுவதற்கு தான் .
எந்த ஐடியா சூப்பர் ன்னு நீங்களே முடிவுபண்ணி சொல்லுங்க....
======================================================
உண்மையான அன்பிற்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும் , நீ மழையில் நனைந்து கொண்டே அழுதாலும் கூட ....
Read more...
காதலர் தினம்-காதலை தெரிவிக்க சிறந்த ஐடியாக்கள்

Friday, August 21, 2009
0
Friday, August 21, 2009
காதல் உங்களுக்கு வந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளும் வழிகள் பத்து
Read more...
காதல் உங்களுக்கு வந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளும் வழிகள் பத்து
காதல் உங்களுக்கு வந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளும் வழிகள் பத்து
(1).நீங்கள் எப்பவும் மெலடி பாடல் கேட்பீர்கள்.
(2).அவள்/அவன் பெயரை எங்கு பார்த்தாலும் நின்று செல்வீர்கள்.
(3).நண்பர்கள் கிண்டல் செய்தல் கோபப்பட மாட்டீர்கள்.
(4).மிகவும் மெதுவாக நடந்து செல்வீர்கள்,ஹாரன் அடித்தால் கூட காதில் விழாது .
(5).மழை பெய்வதை,மழையில் நடப்பதை விரும்புவீர்கள்,
(7).இயற்கை காட்சிகளை ரசிப்பீர்கள்.
(8).மொக்க ஜோக் சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிப்பெர்கள் ரவி கிருஷ்ணா
போல.
(9).மொபைல் போனை அடிக்கடி மெசேஜ்/கால் வந்திருகிறதா என்று பார்ப்பீர்கள்.
(10).தூக்கம் வராவிட்டாலும் கண்ணை மூடிக்கொண்டே படுத்திருப்பீர்கள் ..
Sunday, August 16, 2009
Friday, July 24, 2009
0
Friday, July 24, 2009
காதலி இல்லாததால் பெறும்- பத்து
காதலி இல்லாதவர்கள் பெரும் பத்து : ஒரு ஜாலி கலாட்டா பதிவு
இவை எல்லாம் கற்பனை அல்ல அனுபவங்கள் எனக்கல்ல ---- மணிக்கு .
குறிப்பு :
இது யாரையும் (ஐடியா மணியை ) குறிப்பிடுவது அல்ல .
(இன்று இரவு எங்கள் ரூமில் ரத்த ஆறு ஓடினால் அதற்க்கு ஐடியா மணி தான் பொறுப்பு)
Read more...
- நேரம் மிச்சம் மற்றும் பணம் மிச்சம்.
- நாடோடிகள் படத்தை போல நண்பர்கள் அவங்கள கொன்னுடுவோம்டா என கூறமாட்டர்கள் .
- மிஸ்ஸுடு கால் தொந்தரவு இல்லாதது மற்றும்
- இரவு நேரங்களில் எஸ்.எம்.எஸ் தொந்தரவு இல்லாதது.
- மாதம் இருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்.
- மச்சான் , மாமனார் காதலை தெரிந்தால் எப்போது வெட்ட வருவார்கள் என்றபயம் இல்லாதது நல்ல நிம்மதியான தூக்கம்.
- எல்லா ஆண் /பெண்கள் என எல்லோரோடும் பழகலாம் /பேசலாம்.
- வில்லு , ஏகன் என மொக்கை படங்களை பார்க்கதேவை இல்லை.
- நீதான் உலகிலேயே அழகு என பொய் சொல்லத்தேவை இல்லை.
- முக்கியமாக இப்படி ஒரு செய்தியை உங்களுக்கு எழுதலாம் தைரியமாக .
இவை எல்லாம் கற்பனை அல்ல அனுபவங்கள் எனக்கல்ல ---- மணிக்கு .
குறிப்பு :
இது யாரையும் (ஐடியா மணியை ) குறிப்பிடுவது அல்ல .
(இன்று இரவு எங்கள் ரூமில் ரத்த ஆறு ஓடினால் அதற்க்கு ஐடியா மணி தான் பொறுப்பு)
Monday, July 6, 2009
1
Monday, July 6, 2009
ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அது காதல அல்லது நட்பா இதோ இங்கே சில அறிஞர்களின் கருத்துக்கள்
ஷேக்ஸ்பியர் :
ஒரு ஆணும் பெண்ணும் ஒரு போதும் நண்பர்களாக இருக்கமுடியாது .
லிங்கன் :
ஆண் பெண் நட்பு என்பது காதலுக்கான முதல் படி .
வோர்ட்ஸ் வொர்த் :
நண்பர்களை இருப்போம் என்று ஒரு பெண்ணோ அல்லது ஆணோசொல்வது என்பது மறைமுகமாக உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதாகும்
ஜாக்கி ஜான் :
காதல் என்பது எப்போதும் பிரியாத நட்பு.
பிக்காசோ :
ஒருவர் உங்களது சிறந்த நண்பராக இருந்தால் பிறகு அவரோ அல்லதுஅவளோ எளிதில் உங்கள் வாழ்க்கை துணையாக வந்துவிடுவார்.
முடிவு உங்களிடமே விட்டுவிடுகிறேன் ....
.
Read more...
ஆணும் பெண்ணும் பழகினால் நட்பா / காதலா ? அறிஞர்கள்
ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அது காதல அல்லது நட்பா இதோ இங்கே சில அறிஞர்களின் கருத்துக்கள்
ஷேக்ஸ்பியர் :
ஒரு ஆணும் பெண்ணும் ஒரு போதும் நண்பர்களாக இருக்கமுடியாது .
லிங்கன் :
ஆண் பெண் நட்பு என்பது காதலுக்கான முதல் படி .
வோர்ட்ஸ் வொர்த் :
நண்பர்களை இருப்போம் என்று ஒரு பெண்ணோ அல்லது ஆணோசொல்வது என்பது மறைமுகமாக உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதாகும்
ஜாக்கி ஜான் :
காதல் என்பது எப்போதும் பிரியாத நட்பு.
பிக்காசோ :
ஒருவர் உங்களது சிறந்த நண்பராக இருந்தால் பிறகு அவரோ அல்லதுஅவளோ எளிதில் உங்கள் வாழ்க்கை துணையாக வந்துவிடுவார்.
முடிவு உங்களிடமே விட்டுவிடுகிறேன் ....
.
Subscribe to:
Posts (Atom)