Monday, July 6, 2009

1

ஆணும் பெண்ணும் பழகினால் நட்பா / காதலா ? அறிஞர்கள்

  • Monday, July 6, 2009
  • Share

  • ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அது காதல அல்லது நட்பா இதோ இங்கே சில அறிஞர்களின் கருத்துக்கள்


    ஷேக்ஸ்பியர்
    :

    ஒரு ஆணும் பெண்ணும் ஒரு போதும் நண்பர்களாக இருக்கமுடியாது .

    லிங்கன் :
    ஆண் பெண் நட்பு என்பது காதலுக்கான முதல் படி .

    வோர்ட்ஸ் வொர்த் :
    நண்பர்களை இருப்போம் என்று ஒரு பெண்ணோ அல்லது ஆணோசொல்வது என்பது மறைமுகமாக உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதாகும்

    ஜாக்கி ஜான் :
    காதல் என்பது எப்போதும் பிரியாத நட்பு.

    பிக்காசோ :
    ஒருவர் உங்களது சிறந்த நண்பராக இருந்தால் பிறகு அவரோ அல்லதுஅவளோ எளிதில் உங்கள் வாழ்க்கை துணையாக வந்துவிடுவார்.

    முடிவு உங்களிடமே விட்டுவிடுகிறேன் ....

    .

    1 Responses to “ஆணும் பெண்ணும் பழகினால் நட்பா / காதலா ? அறிஞர்கள்”

    விக்னேஷ்வரி said...
    July 7, 2009 at 3:05 PM

    அது சரி, நீங்க இந்த போஸ்ட் எழுதக் காரணமான அந்த தோழி யாரு? ;)


    Subscribe