Showing posts with label virus. Show all posts

Tuesday, May 10, 2011
1
Tuesday, May 10, 2011
1. கணிணி வழக்கமான வேகத்தை விட மிக மெதுவாக இயங்கதொடங்கும் .
2.உதாரணமாக Folder , browser போன்றவற்றை நாம் உபயகப்படுத்த click செய்யும் போது இயங்காமல் இருக்கும் அல்லது சற்று நேரத்தில் close ஆகிவிடும் .
3.சில நிமிடங்களுக்கு ஒருமுறை restart ஆகதொடங்கும் crash ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு .
4.முக்கியமாக பிரிண்டர் ஒழுங்காக இயங்காது .
5.வழக்கத்திற்கு மாறாக Error கள் உண்டாகும் .
6.file கள் folder கள் பயன் படுத்தமுடியாத நிலை .
7.பல வடிவங்களில் menu , dialogue box கள் தோன்றும் .pop up message அடிக்கடி தோன்றும்.
மேற்கூறிய அனைத்தும் பொதுவான அறிகுறிகள் .,,வைரஸ் programmer கள் அவர்களின் target எதுவோ அதற்க்கேற்றவாறு உருவாக்குவார்கள் அதற்கேற்ப பாதிப்புகள் உண்டாகும்
அடுத்த பதிவில் வைரஸ் எங்கிருக்கிறது என்பதை கண்டறிவது பற்றி பார்க்கலாம் ...
அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தும் வைரஸ் பட்டியல்
Read more...
கணிணியில் வைரஸ் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது ? & csk அதிரடி வெற்றி
கணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன ? எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த வைரஸ் பிரச்சினைக்கு முடிவு கிடைத்துவிடும். இந்த பதிவில் முக்கிய வைரஸ் அவை உள்ளதை எப்படி அறிந்து கொல்லலாம் என்பது பற்றி பார்க்கலாம் .
உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலமாக தெரிந்துகொள்ளலாம் .
1. கணிணி வழக்கமான வேகத்தை விட மிக மெதுவாக இயங்கதொடங்கும் .
2.உதாரணமாக Folder , browser போன்றவற்றை நாம் உபயகப்படுத்த click செய்யும் போது இயங்காமல் இருக்கும் அல்லது சற்று நேரத்தில் close ஆகிவிடும் .
3.சில நிமிடங்களுக்கு ஒருமுறை restart ஆகதொடங்கும் crash ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு .
4.முக்கியமாக பிரிண்டர் ஒழுங்காக இயங்காது .
5.வழக்கத்திற்கு மாறாக Error கள் உண்டாகும் .
6.file கள் folder கள் பயன் படுத்தமுடியாத நிலை .
7.பல வடிவங்களில் menu , dialogue box கள் தோன்றும் .pop up message அடிக்கடி தோன்றும்.
மேற்கூறிய அனைத்தும் பொதுவான அறிகுறிகள் .,,வைரஸ் programmer கள் அவர்களின் target எதுவோ அதற்க்கேற்றவாறு உருவாக்குவார்கள் அதற்கேற்ப பாதிப்புகள் உண்டாகும் அடுத்த பதிவில் வைரஸ் எங்கிருக்கிறது என்பதை கண்டறிவது பற்றி பார்க்கலாம் ...
அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தும் வைரஸ் பட்டியல்
Top threats
- Worm:Win32/Conficker.B
- Virus:Win32/Sality.AM
- Exploit:HTML/IframeRef.gen
- Worm:Win32/Conficker.C
- Worm:Win32/Conficker.B!inf
- Worm:Win32/Rimecud!inf
- Worm:Win32/Taterf.B
- Virus:Win32/Alureon.H
- Trojan:Win32/FakeSpypro
- PWS:Win32/Verweli.A
CSK vs ராஜஸ்தான் ராயல்ஸ்
9 th may இன்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் பந்துவீச்சை அவர்கள் ஊரிலே அடித்து நொறுக்கி பந்துவீச்சில் அணைத்து விக்கட்டுகளையும் வீழ்த்தி மீண்டும் இரண்டாம் இடம் வந்து விட்டது சென்னை அணி ரைனா ,தல டோனி முரளி vijay , பத்ரி என அசத்தல் பட்டிங் மோர்கல் போலின்கர் மற்றும் அஸ்வின் என அதிரடி பந்து வீச்சு இந்த முறையும் தல டோனி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் . நாளுக்கு நாள் சென்னை கலக்கல் ஆட்டம் சரவெடி . கோடை விடுமுறையை கொண்டாட ஐ. பி ,எல் தான் முதல் சாய்ஸ் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை .
பகலில் ஐ.பி.எல் நடத்தலாமே :
இருக்கும் மின் பற்றாக்குறையில் போட்டிகள் அனைத்தையும் பகலில் நடத்தினால் அனைவரின் வரவேற்பையும் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
அடுத்த பதிவில் :
அடுத்த பதிவில் :
இணையத்தில் உலாவும் பொது உங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன எப்படி .இது பற்றிய அதிர்ச்சியான தகவல்களுடன் பதிவு மேலும் இதனை எப்படி தடுக்கலாம் ? எப்படி என்று அடுத்தபதிவில் காணலாம் ....
Tuesday, June 8, 2010
4
Tuesday, June 8, 2010
உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலமாக தெரிந்துகொள்ளலாம் .
1. கணிணி வழக்கமான வேகத்தை விட மிக மெதுவாக இயங்கதொடங்கும் .
2.உதாரணமாக Folder , browser போன்றவற்றை நாம் உபயகப்படுத்த click செய்யும் போது இயங்காமல் இருக்கும் அல்லது சற்று நேரத்தில் close ஆகிவிடும் .
3.சில நிமிடங்களுக்கு ஒருமுறை restart ஆகதொடங்கும் crash ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு .
4.முக்கியமாக பிரிண்டர் ஒழுங்காக இயங்காது .
5.வழக்கத்திற்கு மாறாக Error கள் உண்டாகும் .
6.file கள் folder கள் பயன் படுத்தமுடியாத நிலை .
7.பல வடிவங்களில் menu , dialogue box கள் தோன்றும் .pop up message அடிக்கடி தோன்றும்.
மேற்கூறிய அனைத்தும் பொதுவான அறிகுறிகள் .,,வைரஸ் programmer கள் அவர்களின் target எதுவோ அதற்க்கேற்றவாறு உருவாக்குவார்கள் அதற்கேற்ப பாதிப்புகள் உண்டாகும்
அடுத்த பதிவில் வைரஸ் எங்கிருக்கிறது என்பதை கண்டறிவது பற்றி பார்க்கலாம் ...
அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தும் வைரஸ் பட்டியல்
Read more...
கணிணியில் வைரஸ் இருப்பதை எப்படி கணடுபிடிப்பது ?
உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலமாக தெரிந்துகொள்ளலாம் .
1. கணிணி வழக்கமான வேகத்தை விட மிக மெதுவாக இயங்கதொடங்கும் .
2.உதாரணமாக Folder , browser போன்றவற்றை நாம் உபயகப்படுத்த click செய்யும் போது இயங்காமல் இருக்கும் அல்லது சற்று நேரத்தில் close ஆகிவிடும் .
3.சில நிமிடங்களுக்கு ஒருமுறை restart ஆகதொடங்கும் crash ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு .
4.முக்கியமாக பிரிண்டர் ஒழுங்காக இயங்காது .
5.வழக்கத்திற்கு மாறாக Error கள் உண்டாகும் .
6.file கள் folder கள் பயன் படுத்தமுடியாத நிலை .
7.பல வடிவங்களில் menu , dialogue box கள் தோன்றும் .pop up message அடிக்கடி தோன்றும்.
மேற்கூறிய அனைத்தும் பொதுவான அறிகுறிகள் .,,வைரஸ் programmer கள் அவர்களின் target எதுவோ அதற்க்கேற்றவாறு உருவாக்குவார்கள் அதற்கேற்ப பாதிப்புகள் உண்டாகும் அடுத்த பதிவில் வைரஸ் எங்கிருக்கிறது என்பதை கண்டறிவது பற்றி பார்க்கலாம் ...
அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தும் வைரஸ் பட்டியல்
Top threats
Monday, June 7, 2010
1
Monday, June 7, 2010
நமது கணினியில் நிறுவ Anti-virus Avast, Kasperkey,K7 Total security ,DR.Web என பல இருக்கின்றன , ஆனால் அவை ஒழுங்காக இயங்குகின்றனவா என்பதை எப்படி கண்டறிந்துகொள்ளலாம் . இதனால் எந்த பாதிப்பும் கணினிக்கு வராது நான் சோதனை செய்து பார்த்து தான் இதனை எழுதுகிறேன் .
இதற்க்கு European Institute of Computer Antivirus Research.EICAR Test என்று பெயர் .
உங்கள் Anti-virus சரியாக இயங்கினால் அதனை உடனே Delete செய்துவிடும் . எனது கணினியில் AVAST Antivirus இருப்பதால் எச்சரிக்கை ஒலி எழுப்பியது. அப்படி இல்லாவிட்டால் உங்கள் Anti-virus நீக்கி விட்டு நன்றாக இயங்கும் வேறு ஒன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.
தினமும் சராசரியாக 500 புதிய வைரஸ்கள் (Anti-virus நிறுவனத்தினர் தான் பெரும்பாலும்) உருவாக்குகின்றனர்.இணையத்தளத்தின் மூலம் தான் அவை பெரும்பாலும் பரவுகின்றன. எனவே அந்த Anti-வைரஸ் ubdate ஆனால்தான் அவற்றிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்கும். Anti-வைரஸ் நிறுவனத்தினர் புதிய வைரஸ் களை ஆராய்ந்து அவற்றிக்கு Anti-virus கண்டறிந்து தமது Database ல் சேர்க்கின்றனர் ,அதனால்தான் Update ஆகி புதிய வைரஸ் களை அழிக்கிறது.
எனவே சிறந்த Anti-virus Update அவசியம் ..
Read more...
உங்கள் கணினியில் உள்ள Anti-virus சரியாக இயங்குகிறதா என்பதை கண்டுபிடிக்க EICAR Test
நமது கணினியில் நிறுவ Anti-virus Avast, Kasperkey,K7 Total security ,DR.Web என பல இருக்கின்றன , ஆனால் அவை ஒழுங்காக இயங்குகின்றனவா என்பதை எப்படி கண்டறிந்துகொள்ளலாம் . இதனால் எந்த பாதிப்பும் கணினிக்கு வராது நான் சோதனை செய்து பார்த்து தான் இதனை எழுதுகிறேன் .
இதற்க்கு European Institute of Computer Antivirus Research.EICAR Test என்று பெயர் .
EICAR Test code கீழே உள்ள எழுத்துக்களை அப்படியே copy செய்யவும் . X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*இந்த code ஐ அப்படியே Notepad திறந்து Paste செய்யுங்கள் பிறகு உங்கள் கணினியில் உள்ள Antivirus exe File இருக்கும் folder ல் அதே பெயரில் இதனை Paste செய்யுங்கள்.
உதாரணமாக C:/Users/username/Desktop/avast_setup.exe இங்கு உங்கள் Antivirus இருந்தால் அங்கு avast_setup என்றபெயரில் save செய்துவிடுங்கள் அவ்வளவுதான்.
உங்கள் Anti-virus சரியாக இயங்கினால் அதனை உடனே Delete செய்துவிடும் . எனது கணினியில் AVAST Antivirus இருப்பதால் எச்சரிக்கை ஒலி எழுப்பியது. அப்படி இல்லாவிட்டால் உங்கள் Anti-virus நீக்கி விட்டு நன்றாக இயங்கும் வேறு ஒன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.
தினமும் சராசரியாக 500 புதிய வைரஸ்கள் (Anti-virus நிறுவனத்தினர் தான் பெரும்பாலும்) உருவாக்குகின்றனர்.இணையத்தளத்தின் மூலம் தான் அவை பெரும்பாலும் பரவுகின்றன. எனவே அந்த Anti-வைரஸ் ubdate ஆனால்தான் அவற்றிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்கும். Anti-வைரஸ் நிறுவனத்தினர் புதிய வைரஸ் களை ஆராய்ந்து அவற்றிக்கு Anti-virus கண்டறிந்து தமது Database ல் சேர்க்கின்றனர் ,அதனால்தான் Update ஆகி புதிய வைரஸ் களை அழிக்கிறது.
எனவே சிறந்த Anti-virus Update அவசியம் ..
Subscribe to:
Posts (Atom)