Showing posts with label cricket. Show all posts
Showing posts with label cricket. Show all posts
Sunday, October 3, 2010
Tuesday, May 11, 2010
Monday, March 15, 2010
0
Monday, March 15, 2010
ஐ.பி.எல் திருவிழா பல பிரச்சினைகளுக்கிடையே வெற்றிகரமாகதொடங்கி பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியை வென்றது.
Read more...
IPL 3 சென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பையை வெல்லுமா ?அணிகளின் நிலவரம் ஓர் அலசல் ..
ஐ.பி.எல் திருவிழா பல பிரச்சினைகளுக்கிடையே வெற்றிகரமாகதொடங்கி பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியை வென்றது.
இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஹைதராபாத் டெக்கான் அணியிடம் தோற்றது கில்க்ரிஸ்ட் அதிரடி ச்ய்மொண்ட்ஸ் ,கிப்ஸ் கூட்டணி ரன்களை மெதுவாக உயர்த்தியது .
சென்னை அணியில் பந்துவீச்சு மிக மோசம் முரளி மட்டும் நன்றாக வீசினார் ஏகப்பட்ட wide ,தியாகி ஓவரை விலாசிவிட்டனர் கடைசிபந்தை கெம்ப் வீசி ஓவரை முடித்தார் .வாஸ் முதல் மூன்று விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினார் தோணி , மோர்கல் மட்டும் சிறப்பாக ஆடினார் .
ஐ.பி.எல் அணிகளில் சிறந்த அணி எந்த அணிக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று பார்ப்போம் .

வலுவான அணிகள் என்று சொல்லப்படும் ராஜஸ்தான் , டெக்கான் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்துள்ளன பெரிய எதிர்பார்பிலாத மும்பை , கொல்கத்தா அணிகள் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளன .
ராஜஸ்தான்:
ராஜஸ்தான் அணிக்கு யூசுப் மிகப்பெரிய பலம் ஐ.பி.எல் 3 ஆட்டத்தின் முதல் சத்தத்தை தொட்டவர் அதுவும் 37 பந்துகளில் டெண்டுல்கர் ஆட்ட இறுதியில் யூசுப் batting ஐ வெகுவாக பாராட்டினார்.இருந்தாலும் இவரை வைத்து எல்லா போட்டிகளையும் வெல்வது என்பது எளிதல்ல.வார்னே,ஸ்மித் இருந்தாலும்தற்போது பலவீனமான அணி.அதெப்படி யூசுப் பதான் ஐ.பி.எல் ல மட்டும் அடியோ அடின்னு அடிக்கிறாரோ தெரியல இந்தியா அணிக்கு இதுல பாதியாவது இனி அடிக்கணும் ..
பஞ்சாப்:
யுவராஜ் க்கு பதில் தற்போது சங்கக்கரா கேப்டன் .அணியில் திறமையான வீரர்கள் இருந்தாலும் பெரும்பாலும் அவர்கள் சரியாக விளையாடுவதில்லை அனைவரும் சிறப்பாக விளையாடினால்வாய்ப்பு உண்டு .கைப். ஜெயவர்தேனா அணிக்கு பலவீனம் என்று சொல்லலாம் .
மும்பை :
சச்சின் ,ஜெயசூர்யா என்று அதிரடி வீரர்கள் மற்றும் நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய திவாரி & ராய்டு இருவரும் கூடுதல் பலம் பந்துவீசும் சிறப்பாக உள்ளதால் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது.
பெங்களூர் :
கடந்த ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிவரை வந்த அணி பண்டே , கோஸ்வாமி என அதிரடி மற்றும் டிராவிட் , காலிஸ் என பட்டிங் வரிசை பந்து வீச்சில் கும்ப்ளே மற்றும் பிரவீன் குமார் இருந்தாலும் சொல்லிக்கொளும் வகையில் சிறப்பாக ஏதும் இல்லை ஏதேனும் magic நடந்தால் வெல்ல வாய்ப்பு. அனைத்து அணிகளைவிட பலவீனமான அணி என்று சொல்லலாம்.
கொல்கத்தா :
கங்குலி மீண்டும் கேப்டன் ஆகி முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டார் ஷாஹ் & mathews சிறப்பான batting பந்துவீச்சில் இசா ந் சர்மா , mathews ,முரளி கார்த்திக் என பட்டிங்கை இட பந்துவீச்சில் பலம் அதிகம் batting வலு பெற்றால் வாய்ப்பு உள்ளது .குங்குலி தான் சிறந்த அணி தலைவர் என்று கட்டுவார் என எதிர்பார்க்கலாம் .
ஹைதராபாத் டெக்கான் :
கில்க்ஹ்ரிஸ்ட் அதிரடி ஆட்டம் எவ்வளவு அதிக ரன்களையும் எடுக்கவைக்கும் ஆனால் அடுத்து வரும் கிப்ஸ் ,symonds , ரோஹித் சர்மா கை கொடுத்தால் பலமான அணிகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை ..பந்துவீச்சும் வாஸ் , ஓஜா ,symonds என்று சிறப்பாக உள்ளது .
டெல்லி :
புதிய கேப்டன் கெளதம் கம்பீர், சேவாக் , டி வில்லியர்ஸ் , தினேஷ் கார்த்திக் , டில்ஷான் என்று பலமான பந்துவீச்சு இந்த அணியிடம் 250 ரன்கள் ஏதாவது ஒரு போட்டியிலாவது எதிர்பார்க்கலாம் பட்டிங்கில் சிறந்த அணி இதுதான் . பந்துவீச்சுதான் சற்று பலவீனமாக உள்ளது . பந்து வீச்சு கை கொடுத்தால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அணி.
சென்னை:
shane bond ஐ 3 .5 கோடி க்கு வாங்கி சென்னை அணியின் பந்துவீச்சை வலுப்படுத்தயுள்ளனர். ஜஸ்டின் கெம்ப் அதிரடி ஆட்டம் கண்டிப்பாக கை கொடுக்கும் மேலும் டோனி ,ஹய்டன், ரைனா ஆகியோரின் அதிரடிக்கும் பஞ்சம் இருக்காது .
இந்திய அணிக்கு சிறப்பான வெற்றி தேடித்தந்த தோனிக்கு ஐ.பி.எல்லில் இன்னும் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிட்டவில்லை .இப்போது சிறந்த அணியாக உள்ளதால் கோப்பையை வெல்ல வாய்ப்பு இந்த முறை அதிகம். mr. cool Dhoni இதனை செய்வார் என்று நம்புவோம் ..
ஹய்டன் ஏதோ வித்தியாசமான பேட் வெச்சி அடிச்சி நொறுக்க போறாரா பார்க்கலாம் அப்டி என்ன அடிக்கிறார்னு . சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள் ...

இன்னும் சில வீரர்கள் எல்லா அணிக்கு வந்துசேரவில்லை இன்னும் அவர்கள் வந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும்
ஏப்ரல் 25 வரை பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது . அன்று தெரிந்துவிடும் யார் ஐ.பி.எல் 3 சாம்பியன் யார் என்று .ஐ.பி.எல் பொறுத்தவரை திறமையைவிட அதிர்ஷ்டம் மிக முக்கியம் எனவே யாராலும் சரியாக கணித்து சொல்லிவிட முடியாது என்பது நிச்சயம்.
உங்கள் பார்வையில் கோப்பையை வெல்லும் அணி எது என்று வாக்களித்து விட்டு செல்லுங்கள் அப்படியே உங்களின் கருத்துக்களையும் சொல்லுங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல தகவலாக இருக்கும் .
+ : டெல்லி ,சென்னை, கொல்கத்தா ,மும்பை.
- : பஞ்சாப் ,பெங்களூர் ,ராஜஸ்தான்.
+ - :ஹைதராபாத் டெக்கான் (50-50 )
சென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பையை வென்றுவர மீண்டும் வாழ்த்துக்கள் ....
அனைத்து போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பில் காண
- : பஞ்சாப் ,பெங்களூர் ,ராஜஸ்தான்.
+ - :ஹைதராபாத் டெக்கான் (50-50 )
சென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பையை வென்றுவர மீண்டும் வாழ்த்துக்கள் ....
அனைத்து போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பில் காண
Saturday, March 13, 2010
0
Saturday, March 13, 2010
ஐ.பி.எல் தொடக்கவிழா ,முதல்போட்டி ,யு டி யூப் ஒளிபரப்பு மற்றும்லலித் மோடி ..
ஐ .பி .எல் திருவிழா(12th march) இன்று கோலாகலாமாக தொடங்கியது மாவோயிஸ்டுகள் மற்றும் வார்னே மிரட்டலை பொருட்படுத்தாது வெளிநாட்டு வீரர்கள் இல்லாவிட்டாலும் போட்டி நடைபெறும் என சொல்லி தீபிகா படுகோன் ஆட்டம் , வான வேடிக்கை பிரபல வீரர்கள் கேரி சோபெர்ஸ் , லாரா என விழாவிற்கு என்னென்ன வகையில் சிறப்பாக தொடங்க முடியுமோ அந்த அளவிற்கு அனைத்தையும் செய்து ரசிகர்களை ஐ.பி.எல் பக்கம் திருப்பினார் லலித் மோடி .
முதல் ஆட்டத்தில் டெக்கான் அணியும் கொல்கத்தா அணியும் மோதின கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி டெக்கான் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 91 எடுத்ததுதான் கங்குலியின் அதிகபட்ச ரன் ஆனால் கங்குலி ,திவாரி இருவரை டக் அவுட் செய்தார் வாஸ் . 5 .1 ஓவரில் 4-31
என்ற நிலையில் இலங்கை வீரர் ஆங்கிலோ மத்யுஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஷாஹ்
இருவரும் அபாரமாக
ஆடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 161 எடுக்க உதவினர் .இந்த ஷாஹ் பாகிஸ்தானில்
பிறந்து இங்கிலாந்து அணியில் தற்போது ஆடிவருகிறார்.
அடுத்து ஆடிய டெக்கான் அதிரடியாக ஆடி தோல்வியடைந்தது கில்க்ரிஸ்ட் மட்டும்
அதிகபட்சமாக 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் .கில்க்ரிஸ்ட் ஆடியதை பார்க்கும்போது 15 ஓவர்களில் வெற்றிபெறும் நிலையில்இருந்தது. அடுத்து வந்த கிப்ஸ், சைமெண்ட்ஸ் ,ராகேஷ் சர்மா அடுத்தடுத்து
ஆட்டம் இழக்க 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதல் ஆட்டம் பரபரப்பு இல்லாமல் தொடங்கினாலும் இறுதியில் பரபரப்பை உண்டாக்கியது
.நாளை மும்பை - ராஜஸ்தான் அணிகளும் பஞ்சாப் - டெல்லி அணிகளும் மோது கின்றன இரண்டு
போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
கங்குலி ரன்யேதும் எடுக்காவிட்டாலும் சிறப்பாக bowler களை மாற்றி பந்துவீசசெய்து வெற்றி
பெறவைத்தார் . இல்லாவிட்டால் ஷாருக் அப்துல் ரசாக்கிற்கு போன் போட்டுஅடுத்த போட்டிக்கு
வரசொல்லியிருப்பார் .
புதிய ஐ.பி.எல் கேப்டன் களாக பொறுப்பேற்றுள்ள சங்கக்கரா & கம்பீர் நாளை என்ன செய்வார்கள்
என்று தெரிந்துவிடும்.ஐ .பி .எல் you Tube ல் ஒளிபரப்பினாலும் ஐந்து நிமிடம் தாமதமாக இருப்பதால்
அவ்வளவாக ரசிக்க முடியவில்லை இணையதளத்தில் ஒளிபரப்பாகும் வீடியோ க்களில் விளபரங்களை
போட்டு போட்டியை ரசிக்கவிடுவதில்லை கூகிள் விளம்பரம்போதாது என்று Clicksor
விளம்பரங்கள் . ஒன்றிக்கு மேற்பட்ட சேனல்கள் இருந்தாலும் விளம்பரங்களை போட
அவற்றை அடிக்கடிநிறுத்திவிடுகின்றனர் .
முடிந்தவரை சிறந்த சேனல் வீடியோ க்களை இந்த வலை பக்கத்தில் தரமுயற்சிக்கிறேன் ..
ரஜாக் ,அப்ரிடி, தன்வீர் ஆகியோர் இல்லாதது எல்லோருக்கும் சற்று ஏமாற்றமே ..ஞாயிற்று கிழமைதான்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் முதல் போட்டி தொடங்குகிறது டெக்கான் அணிக்கு எதிராக . சென்னை அணியில்
ஜஸ்டின் கெம்ப் கூடுதல் பலம் என்பது நிச்சயம் ..

Sunday, February 28, 2010
1
Sunday, February 28, 2010
சகோதரி என் இனிய இல்லம்-சிநேகிதி
Read more...
கிரிக்கெட் என்றாலே சச்சின்தான்
என்மீது எப்பொழுதும் அக்கறை அன்பும் கொண்டுள்ள பிரபாகர் சார் அழைத்தால் இந்த
கிரிக்கெட் - தொடர் பதிவு...
இத்தகைய தொடர் பதிவுகள் நண்பர்களின் கருத்துக்களை புரிந்துகொண்டு நட்பை வளர்க்க சிறந்தவழி என்பது நிச்சயம்..
கிரிக்கெட் என்றாலே அது சச்சின்தான் . முடிந்தவரை பிறவீரர்களை சேர்த்துள்ளேன் .
1.பிடித்த கிரிக்கெட் வீரர் –சச்சின் டோனி, ஸ்டீவ் வாக்.
2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் – ஸ்ரீகாந்த் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கும் தமிழக வீரர்கள் .
3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் – மெக்ராத்,ஸ்ரீநாத்
4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்
Andrew Caddick
இந்த வீடியோ பார்த்தல் ஏன் என்று புரியும்
உலககோப்பை 2003 ல் இந்த ஆட்டத்திற்கு முந்தைய ஆட்டத்தில் கென்யா விற்கு ய்திராக சதம் அடித்ததை Caddick சிறிய அணிகளுடன் மட்டுமே சிறப்பாக விளையாடுவார் என்று விமர்சித்தார் இதார்க்கு சச்சின் கொடுத்த பதில் இந்த சிக்ஸ் இதுதான் சச்சினின் சிறப்பான சிக்ஸ் என்று சொல்லப்படுகிறது . இந்த ஆட்டத்தில் தான் Caddick அதிகபத்ச் ரன்கள் கொடுத்தார் .
5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர் -முரளிதரன் .
6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் -அஜந்தா மென்டிஸ்( ஓவர் பில்டப் கொடுத்து மொக்கையானவர்)
7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர் – சேவாக் ,ராம்நரேஷ் சர்வான்.
8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர் - முகம்மது கைப் .
9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர் - சவுரவ் கங்குலி மற்றும் கில்கிறிஸ்ட் .
10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர் - சல்மான் பட்( இந்தியாவுடன் மட்டும் அடிப்பதால்) , அமீர் சொஹைல் (இந்த வீடியோ பாருங்கள் புரியும் . வெங்கடேஷ் பிரசாத் அவருக்கு கொடுத்த பல்பு.)
11. பிடித்த களத்தடுப்பாளர் - யுவராஜ்,ஜான்டி ரோட்ஸ் .அஜாருதீன்.
12. பிடிக்காத களத்தடுப்பாளர் - இன்சமாம்
13. பிடித்த ஆல்ரவுண்டர் – கபில்தேவ், மைக்கேல் பேவன், க்ளுஸ்னர்.(பெரும்பாலும் எல்லோரின் விருப்பமும் இவர்கள்தான் )
14. பிடிக்காத ஆல்ரவுண்டர் -அப்ரீடி , பிளின்ட்ஆப் கங்குலியிடம் பல்பு வாங்கியதை யாரும் மறக்கமுடியாது .
15. பிடித்த நடுவர் - ஷெப்பர்ட், டான்ஸ் ஆடி கொண்டே சிக்ஸ், அவுட் கொடுக்கும் மேலே உள்ள New Zealand umpire Billy Bowden .
16. பிடிக்காத நடுவர் - அசோகா டி சில்வா
17. பிடித்த நேர்முக வர்ணனையாளர் -ரவி சாஸ்திரி
18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் - ரேடியோவில் ஹிந்தியில் பேசுபவர்கள் அனைவரும்
19. பிடித்த அணி – இந்தியா,
20. பிடிக்காத அணி –தற்போதைய மேற்கு இந்தியா தீவுகள் அணி (.எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பதுதான் நினைவுக்கு வரும்) .
21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் – இந்தியா vs ஆஸ்திரேலியா
22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி – இலங்கைக்கு எதிராக விளையாடும் சிறிய அணிகள் .(பாவம் அந்த அணிகளை இலங்கை அணி அடித்து நொறுக்கிவிடுவதால்) .
23. பிடித்த அணித் தலைவர் -தோணி (கோப்பை வெல்வதற்கென பிறந்தவர்) ,அர்ஜுன ரணதுங்கா(1996 உலககோப்பை வென்று பெனசீர் பூடோவிடம் அவர் கோப்பையை வாங்கி சாதித்தாதால் )
24. பிடிக்காத அணித் தலைவர் - இன்சமாம்
25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி – கங்குலி-சச்சின்,
26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி--தற்போதைய இந்தியா அணி ஜோடிகள் கங்குலி-சச்சின் அளவுக்கு எதிர்பார்ப்பை பூர்திசெயாததால் .
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் - ராகுல் ட்ராவிட்,லாரா .
28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் - சச்சின்
29. பிடித்த போட்டி வகை – 20 -20 ரஜினி படம் போல் பரபரப்பு விறுவிறுப்பாக இருப்பதால் .
30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் – கங்குலி ,டிராவிட் (சச்சின் இருக்கும் அணியில் விளையாடி சாதித்து தனக்கென்று தனி ரசிகர்களை உருவாகிகொண்டதால் )
நான் தொடர்பதிவுக்கு அழைப்பது::
நண்பர்கள் :
சூர்யகண்ணன் , முனைவர்.இரா.குணசீலன் அவர்கள் நண்பர்கள் :
சகோதரி என் இனிய இல்லம்-சிநேகிதி
மற்றும் இதுவரை தொடர் பதிவு இடாத அனைத்து சக பதிவர்களும் .
Saturday, February 27, 2010
1
Saturday, February 27, 2010
சச்சினை பொதுவாக நமக்கு சாதனை வீரராக மட்டுமே தெரியும் ஆனால் அவர் இந்த நிலையை அடைய கடந்துவந்த சோதனைகள் பல அவற்றை பற்றி பார்ப்போம் .
சச்சினின் டெஸ்ட் சதங்கள்
சச்சின் எடுத்த 47 சதங்களில் 10 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 18 முறை சமநிலையும் 19 முறை வெற்றி.
சச்சின் கடந்துவந்த சோதனைகள் :
Read more...
சாதனை மனிதன் சச்சின் கடந்துவந்த சோதனைகள்
சச்சினை பொதுவாக நமக்கு சாதனை வீரராக மட்டுமே தெரியும் ஆனால் அவர் இந்த நிலையை அடைய கடந்துவந்த சோதனைகள் பல அவற்றை பற்றி பார்ப்போம் .
சச்சினின் டெஸ்ட் சதங்கள்
சச்சின் எடுத்த 47 சதங்களில் 10 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 18 முறை சமநிலையும் 19 முறை வெற்றி.
சச்சின் கடந்துவந்த சோதனைகள் :
- முதல் டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி அவருக்கு ஏமாற்றம் அளிக்ககூடியதாகவே இருந்தது . முதல் இன்னிங்க்சில் 15 ரன்கள் அப்போது வக்கார் வீசிய பந்து சச்சினின் தாடையைப் பதம் பார்த்தது; இரத்தக் கறைபடிந்த சட்டையுடன் தொடர்ந்து ஆடிகிரிக்கெட் மீது தனக்கிருந்த ஆர்வத்தை அப்போதே நிரூபித்தார் .

- முதல் ஒரு நாள் போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார் .
- சென்னை,M.A.சிதம்பரம் மைதானத்தில் ஜனவரி 31, 1999, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ரன்கள் ஆனால் இந்தியா தோல்வி அடைந்தது.
- முதுகுவலியுடன் சச்சின் எடுத்த சதம் . சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று கைதட்டினர்.
- மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ரன்கள் இருந்தபோது கேப்டன் ராகுல் டிராவிட் டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தார் இதனால் சச்சின் இரட்டை சதம் எடுக்காமல் போனது. ஏன் அப்படி டிராவிட் செய்தார் என்று இதுவரை தெரியவில்லை.
- இந்தியா அணிக்கு கேப்டனாக இருந்தபோது இந்தியா தொடர்ந்து தோல்விகளையே தழுவியது . சிறந்த கேப்டனாக இருக்கமுடியாமல் போனது எல்லோருக்கும் இன்றுவரை வருத்தம்தான்.
- 2001 ல் நடுவர் மைக் டென்னஸ் போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக சச்சினுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார்.ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது.ICC தலையிட்டு தடையை நீக்கியது.இந்தியாமுழுவதிலும் இருந்து நடுவருக்கு எதிராக கண்டனம் வந்தது.
- 23 முறை சச்சின் 90-99 இடையே ஆட்டம் இழந்து சதங்களை தவறவிட்டிருக்கிறார்.
- 1999 உலகக் கோப்பைப் நடுவே தந்தை இறந்ததால் இறுதி மரியாதை செய்ய ஜிம்பாப்வே க்கு எதிரான போட்டியில் கலந்துகொள்ளாமல் இந்தியா சென்றார் ,அவரது தாயார் சொன்னதற்கிணங்கி அடுத்த போட்டியான கென்யாவிற்கு எதிரான ஆட்டத்தில் 141* எடுத்தார் இதனை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கண்ணீர் மல்ககூறி அனைவரையும் கண்கலங்கவைத்தார் ...
- சில வாரங்களுக்குமுன் மும்பை இதியர்கள் அனைவருக்கும் சொந்தம் என்று சொல்லி சிவாசேனா தாக்ரேவால் கடுமையாக விமர்சிக்கபட்டார் இதனால் இந்தியாமுழுவதும் சிவ சேனாவிற்கு எதிராக கண்டனம் தெரிவிக்க பிரச்சினை ஓய்ந்தது.
April 24, 1973 பிறந்த அவரின் பிறந்த நாளை உலக கிரிக்கெட் தினமாக கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்...
இதையும் படிங்க ..சச்சின் சதம் அடித்தால் இந்திய அணி தோற்றுவிடுமா?
Subscribe to:
Posts (Atom)