Thursday, June 10, 2010

1

vlc player சிறப்பு வசதிகள் :Bookmark :சிங்கம் படத்தை கார்ட்டூன் வடிவில் பார்ப்பது எப்படி ?

  • Thursday, June 10, 2010
  • Share
  • நம்மை பொறுத்தவரை vlc player என்பது பாடல் கேட்க்க , படங்களை பார்க்க பயன்படும் ஒன்ற என்பதுதான்,ஆனால் vlc player மற்ற player களை போல் அல்லாமல் பலவியக்கவைக்கும்  சிறப்பு வசதிகளை தருகிறது .
    அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம் .
    1 Bookmark :
    பொதுவாக நமக்கு பிடித்த இணையதளத்தையோ அல்லது தேவையான பக்கங்களையோ மட்டும் bookmark செய்வோம் ,ஆனால் vlc இல் நம் விருப்ப video, audio போன்றவற்றை bookmark செய்யலாம்.
                 இதன் சிறப்பு என்னவன்றால் அந்த video/audio நமது கணினியிலோ அல்லது வேறு இடங்களிலோ (remote) இருக்கலாம் . அதை கண்டறிந்து ஒளிபரப்பும் .

     2.Webcam Video Recording:

    நம் கணிணியில் உள்ள webcam மூலம் video க்களை பதிவுசெய்யும் வசதி கீழே உள்ள படத்தில் உள்ளவாறு செயல்படுத்தலாம் .

    நமக்கு விருப்பமான color  selection  செய்து தேவையான நிறத்தில் வீடியோ பார்க்கலாம்

    இதற்க்கு கீழே உள்ள படத்தில் கட்டியபடி  தேவையான color code type செய்தால் போதுமானது

    3.Add Logo:

    நமக்கு தேவையான லோகோ அமைக்கும் வசதி 

    video effects சென்று logo option தேர்வுசெய்து நமக்கு தேவையான லோகோ add செய்யலாம்



    4.Video Rotation:

    இந்தவசதி  மூலம் வீடியோ வை 360 degree வரை சுழற்றி பார்க்கலாம் . 


    கேமரா மூலம் பல்வேறு கோணங்களில் படம் எடுப்பது போன்ற தோற்றத்தை அமைக்க உதவும்

    5.Optimal for Muti-Screen

    இந்த சிறப்பு  வசதி மூலம் ஒரு வீடியோ வின் பல்வேறு பகுதிகளாக பிரித்து நமக்கு ஏற்ற வடிவில் பார்க்கும் வசதி.

    lll

    6.Video magnification/Zoom in & out;

    இதன் மூலம் படத்தில் கட்டியவாறு இடது மேல்புற மூலையில் சிரியவடிவில் வீடியோ தோன்றும் நமக்கு தேவையான பகுதியல் zoom செய்துபார்க்கலாம் ..

    அட இவ்வளவு வசதிகளா ? என்று நினைக்காதீர்கள் இன்னும் பலவசதிகள் உள்ளன நமக்கு வேண்டிய jpg,mpeg என பல்வேறு வடிவில் photo எடுக்கவும் வசதி உண்டு .

    பதிவு பெரிதாக இருப்பதால்   
    vlc மூலம் game விளையாடமுடியுமா ? 

    நாம் பார்க்கும் திரைப்படங்களை உதாரணமாக   சிங்கம் (நம்ம சூர்யா)  படத்தை கார்ட்டூன் வடிவில் பார்ப்பது?. அதுவும் vlc ல தாங்க 
    அடுத்து பார்க்கலாம் ..........

    1 Responses to “vlc player சிறப்பு வசதிகள் :Bookmark :சிங்கம் படத்தை கார்ட்டூன் வடிவில் பார்ப்பது எப்படி ?”

    moulefrite said...
    June 10, 2010 at 3:14 PM

    I know about turning & color changing but the other effects I never used ,Thank you for sharing sir


    Subscribe