Thursday, March 18, 2010

1

இலவச photo editing tool pinta 2.0 அறிமுகம் மற்றும் Download

  • Thursday, March 18, 2010
  • Share
  • pinta 2.0  Painting tool :


                   முதலில் pinta என்றால் என்ன என்று பார்ப்போம் . pinta என்பது எளிமையான  photo editting software. photoshop போன்றது .இது ஒரு இலவச மென்பொருள் என்பது சிறப்பு இதன் தற்போதைய வெளியீடு கூடுதல் சிறப்பு வசதிகளுடன் வந்துள்ள  pinta 2.0 .

    photoshop க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம் இதிலும் அனைத்து வசதிகளும் உள்ளது . எளிமையாக இருப்பதால் நாமே கற்றுக்கொள்ளலாம் .நமது வலைபக்கத்தில் விரும்பியவாறு படங்களை எடிட் செய்து நிறுவலாம்.


                pinta  விண்டோஸ் ,ubuntu, open suse  , mac os  போன்ற அனைத்திலும் பயன்படும்வகையில் உள்ளது உங்கள் os க்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம் .
    இதனை  Download செய்ய.


    Pinta2.0 Download  free 


    நிச்சயம் இந்த போட்டோ editing tool pinta 2.௦ உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
    pinta மூலம் edit செய்த படங்கள் கீழே பார்க்கலாம்





    1 Responses to “இலவச photo editing tool pinta 2.0 அறிமுகம் மற்றும் Download”

    karthik said...
    March 20, 2010 at 12:09 PM

    நல்ல மென்பொருள் தகவலுக்கு நன்றி


    Subscribe