Saturday, October 31, 2009

0

நண்பருடன் தகவல்களை ஜிமெயில் மூலம் Online ல் Edit செய்வது எப்படி ?

  • Saturday, October 31, 2009
  •      அலுவலகத்திலோ அல்லது கல்லூரியிலோ  முக்கிய தகவல் தயார் செய்து அதனை சரிபார்க்க நேரில் செல்லாமல் online ல் அவரிடம் சரிபார்க்கலாம் அப்போது அவர் செய்யும் அனைத்து மாறுதல்கள் நாம் நேரடியாக பார்க்கலாம் .


             உதாரணமாக College Project Documents சரிபார்க்க இது உதவியாக இருக்கும் மெயில் லில் அனுப்புவதை விட இது சிறந்தது.இதில் பலரையும் இணைத்து தகவல்களை சிறப்பாக மேம்படுத்த உதவும் .இது எப்படி என்று பார்ப்போம் .


    Gmail Account சென்று Documents ஐ click செய்து பிறகு
    உங்களுக்கு தேவையான file ஐ Upload Button ஐ தேர்வு செய்யுங்கள் படத்தில் உள்ளவாறு upload ஆகிவிடும் பிறகு பக்கத்தில் உள்ள Share Button தேர்வு செய்து

     
               உங்களது தகவல்களை சரிபர்ப்பவரது Mail Id கொடுத்து   invite செய்யுங்கள் அவர் பர்க்கமட்டுமோ அல்லது edit செய்யவுமா என்பதனை தேர்வு செய்யுங்கள் அவ்வாவுதான்.


    கீழ்க்கண்டவாறு  அவர் உங்கள் Document ஐ சரிபார்த்து திருத்தம் செய்வார் அதனை நீங்களும் பார்க்கமுடியும் .


    Read more...

    Friday, October 30, 2009

    2

    Laptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்?

  • Friday, October 30, 2009

  •                 லேப்டாப் என்பது நமது தோழன் போல எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒன்றாகிவிட்டது. US Airpotrt ல் ஒவ்வொரு வாரமும் சுமார் 12,000 Laptop கள் காணாமல் போகின்றனவாம் என்று DELL இணையதளம் வெளியிட்டுள்ளது .இதனால் அதிலுள்ள முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன .  காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம் , அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .

    இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Windows 7 OS வைத்திருப்பவர்கள் புதிதாக வந்துள்ள Beta version 5.0தேர்வு செய்துகொள்ளுங்கள் .

                   Instal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள்
     முதலில்


    படத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள் .


     Laptop உங்கள்  I.P இல்லாமல் பிற I.P ல்  அலாரம் அடிக்க 

    இதற்க்கு கீழ்க்கண்ட படத்திலுள்ளபடி உங்கள் I.P ஐ நிறுவுங்கள் திருடிய நபர் வேறு I.P ஐ பயன்படுத்தும்போது அலாரம் எழுப்பும். அலாரத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்யும் வசதியும் உண்டு.

    சரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி ?
    Mail & Mobile (Alert)மூலம் தகவல் அனுப்பும் வசதி:
               இந்தமுறைப்படி நமது மெயில் ID , Password போன்றவற்றை பதிவு செய்தால் முதலில் நமது mail ID க்கு Test Mail முதலில் அனுப்புவார்கள் திருடப்பட்டு வேறு IP ல் இயங்கும் போது Alert Message அனுப்பிவிடும் .     இதேபோல் மொபைல் எண்ணை  இங்கு Click செய்து கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பதிவுசெய்தால் Mobile Alert செய்தி வந்துவிடும்.
     
    மேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம் .

     (Destroy Data Automatically In Case Of Theft)

                                                     இதற்கும் வசதி உண்டு Recovery தேர்வு செய்து முக்கிய தகவல் உள்ள Foder களை தேர்வு செய்துவிடுங்கள் திருடியவருக்கு கிடைக்காமல் தகவல்கள் தானே அழிந்துவிடும்.




                 மேலும் இதில் Laptop Battery , Disk பாதுகாப்பு வசதியும் உண்டு                              ( Disk and Battery Production) என்பது கூடுதல் சிறப்பு , உங்கள் Laptop Lowbattery நிலைக்கு வரும் முன் Alaram எழுப்பும் , ஏதாவது Disk Failure ஆகும்போதும் alaram எழுப்பும் . சிறப்பான பாதுகாப்பு ஒரு MB க்கு குறைவான அளவே இந்த  சிறப்பான இலவச software எனது Laptop ல் நிறுவிபார்த்துதான் இதனை உங்களுக்கு பரிந்துரைசெய்கிறேன் .



    Read more...

    Tuesday, October 27, 2009

    0

    கூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை

  • Tuesday, October 27, 2009
  •  கூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை

     (Google growth )

    Read more...

    Subscribe