Tuesday, November 1, 2011
1
Tuesday, November 1, 2011
Read more...
உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் எப்படி ?
இதனை தவறான முறையில் பயன்படுத்தவேண்டாம் ..உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம்
உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் .
முதலில்
http://www.mobivox.com
இந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும் mobile number ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் . மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை நிரப்புங்கள்
அவர்கள் கேட்க்கும் மெயில் முகவரியை கொடுத்ததும் அந்த மெயில் முகவரிக்கு அவர்கள் ஒரு மெயில் அனுப்பி account conformation செய்வார்கள் , அந்த link கிளிக் செய்து மீண்டும் அந்த இணையதளம் சென்று
![]()
உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் .
செய்யாலாம் எப்படி
இதுவும் மிகவும் எளிய வழிதான் .முதலில்
http://www.mobivox.com
இந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும் mobile number ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் . மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை நிரப்புங்கள்
உங்கள் மெயில் முகவரி சீக்ரட் நம்பர் கொடுத்து உள்ளே நுழைந்து Add Contact தேர்வு செய்து உங்கள் பெயர் எண் கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்
பிறகு call button அழுத்துங்கள் உங்கள் நண்பரின் எண்ணுக்கு (முதலில் கொடுத்த எண்) call செல்லும் அவர் பார்க்கும் போது mobile அவரது என்னை காட்டும் உங்கள் நண்பர் அதை பார்த்து அதிர்ச்சி அடைவார் . அப்போது Divert call என்று உங்கள் நண்பரின் எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்புவரும் .
அதை Attend செய்து பேசலாம் ஆனால் உங்கள் நண்பருக்கு அவரது எண்ணில் இருந்து அவருக்கு கால் வருவது மட்டும்தான் தெரியும் மற்றபடி நீங்கள் கால் attend செய்து பேசும்போதுதான் அவருக்கு யாரிடம் பேசுகிறோம் என்று தெரியும் அதுவரை அவருக்கு எல்லாமே திக் ,திக்,திக் தான் அப்போது குரல் மாற்றி பேசி அவரை கலாய்க்கலாம் ..
ஒரு நல்ல வேடிக்கை விளையாட்டு , எச்சரிக்கை யாருக்கும் பாதிப்பு இதனால் வந்துவிடக்கூடாது , இதனை தவறாக பயன்படுத்தினால் Customer Care மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்பது கூடுதல் தகவல் , நான் எனது நண்பனிடம் இதுபோல் இரண்டு நாட்கள் செய்து அவனிடம் உண்மையை கூறினேன் .
இதற்கு நாம் ஏதும் பணம் செலுத்த தேவையில்லை இலவசமாக சில நிமிடங்கள் தருகிறார்கள் . அனைத்து நாடுகளிலும் இந்த
வசதி உண்டு.
... உங்கள் ஸ்ரீ.கிருஷ்ணா...
Tuesday, October 25, 2011
1
Tuesday, October 25, 2011
Read more...
எந்தெந்த இணையதளத்தில் என்னென்ன username ,password பயன்படுத்துகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள
நீங்கள் பயன்படுத்தும் தளங்களின் username ,password போன்றவற்றை Firefox ,google crome ல் இருந்து கண்டுபிடிக்கலாம் அதுவும் ஒரு சில நொடிகளில் .மறந்துபோகின்றவர்களுக்கு இது நல்ல பயன்தரும் .பயன்படுத்தும் Username மற்றும் Password அனைத்தும்.
இணையதளத்தில் பெரும்பாலும் IE விட Firefox மிக பாதுகாப்பானது வைரஸ் பாதிப்பு மிக குறைவு . எனவே பெரும்பாலானோர் Firefox பயன்படுத்துகின்றோம் .
நாம் பல்வேறு இணையதளங்களில் உபயோகப்படுத்தும் username ,password ஆகியவை நமது Firefox, Google Chrome ல் சேமித்து வைக்கபட்டுஇருக்கும் அவற்றை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம் . கணினிக்கு சென்று கீழ்கண்டவற்றை செய்யுங்கள்.
முதலில் sitename, username காட்டும் பிறகு show password button மூலம் password காட்டும் அவ்வளவுதான் உங்கள் Username,password ரெடி.
அடுத்து Google chrome ல் எப்படி என்று பார்ப்போம்
1.Open Google chrome
2.Goto settings -> Options
3. Goto Personal stuff -> Show saved passwords
எந்தெந்த இணையத்தளத்தில் என்னென்ன Username. pasword என்பது கிடைத்துவிடும்.
இனி உங்களுக்கும் password மறந்துவிட்டால் இப்படி தெரிந்துகொள்ளலாம் ,
இனி browsing center, office மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இணையதளத்தை பயன்படுத்தும் போது இறுதியாக Clear recent history சென்று Delete செய்துவிடுங்கள் அப்போதுதான் பாதுகாப்பு. இல்லாவிட்டால் பிறர் மேற்கண்ட முறையில் Username, Password ஆகியவற்றை தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது . இதை தவிர்க்க
இணையதளத்தில் பெரும்பாலும் IE விட Firefox மிக பாதுகாப்பானது வைரஸ் பாதிப்பு மிக குறைவு . எனவே பெரும்பாலானோர் Firefox பயன்படுத்துகின்றோம் .
நாம் பல்வேறு இணையதளங்களில் உபயோகப்படுத்தும் username ,password ஆகியவை நமது Firefox, Google Chrome ல் சேமித்து வைக்கபட்டுஇருக்கும் அவற்றை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம் . கணினிக்கு சென்று கீழ்கண்டவற்றை செய்யுங்கள்.
1) Open Mozilla Firefox
2) Go to Tools > Options.
3) Go to security tab.
4) Click "view saved passwords".
5) Click "show passwords".
அடுத்து Google chrome ல் எப்படி என்று பார்ப்போம்
1.Open Google chrome
2.Goto settings -> Options
3. Goto Personal stuff -> Show saved passwords
எந்தெந்த இணையத்தளத்தில் என்னென்ன Username. pasword என்பது கிடைத்துவிடும்.
இனி உங்களுக்கும் password மறந்துவிட்டால் இப்படி தெரிந்துகொள்ளலாம் ,
இனி browsing center, office மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இணையதளத்தை பயன்படுத்தும் போது இறுதியாக Clear recent history சென்று Delete செய்துவிடுங்கள் அப்போதுதான் பாதுகாப்பு. இல்லாவிட்டால் பிறர் மேற்கண்ட முறையில் Username, Password ஆகியவற்றை தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது . இதை தவிர்க்க
1) Open Mozilla Firefox
2) Go to Tools &select; Options.
3) Go to Privacy tab.
4)Clear history when firefox closes
தேர்வு செய்தால்இவற்றை Browser ல் save ஆவதை தடுக்கலாம் .மேலும் master password அமைப்பது போன்ற இன்னும் சில வழிகளிலும் இதை தடுக்கலாம்.
Saturday, October 22, 2011
1
Saturday, October 22, 2011
Read more...
டி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் மங்காத்தா வீடியோ
டி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் கலக்கும் மங்காத்தா வீடியோ .
நம்ம பவர் ஸ்டார் லத்திகா செம ஓட்டம் பேப்பர் இல் ..இவற்றுடன் டி ஆர் சேர்ந்த மங்காத்தா வில் நடித்தால் ..இதோ
இன்று காலையில் youtube இல் பார்த்து வயிறு வலிக்க சிரித்தது . பொதுவாக இது போல் ரீமிக்ஸ் பாடலுக்கோ அல்லது குறிப்பிட்ட சீனுக்கோ செய்து வெளியிடுவார்கள் ஆனால் இந்த வீடியோ வில் மங்காத படம் முழுவதையும் பார்ப்பது போல இருக்கும் .நல்ல காமெடி திறன் உள்ளவர் களால் மட்டுமே இது சாத்தியம் ..இதனை உருவாக்கிய SSN கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் டி ஆர் அர்ஜுன் போட்டி போட்டு கலக்கி இருக்கிறார்கள் ..கீழே உள்ள வீடியோ உங்களை கண்டிப்பாக சிரிக்க VAIKKUM ...
Subscribe to:
Posts (Atom)