Monday, May 9, 2011

0

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்ப்பது & அனுப்புவது எப்படி ?

  • Monday, May 9, 2011

  • நம்மில் பலர்  இன்டெர் நெட்  இணைப்பு இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட  KB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் ,இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offline ல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும் .

        நீங்கள் Internet இணைப்பு கொடுத்தவுடன் Mail கள் Desktop  வந்துவிடும்  .  இதனால் இணைப்பு இல்லாதபோதும் நாம் Mail பார்க்கலாம் .
    அதேபோல இணைப்பு இல்லாதபோதும் Mail அனுப்பலாம் , அவ்வாறு அனுப்பும் மெயில் Outbox ல் தங்கிவிடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது mail சென்றுவிடும்

    .Laptop வைத்திருப்பவர்கள் பயணம் செய்துகொண்டே Mail பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும் ..


    முதலில் உங்கள் ஜிமெயில் Login செய்து settings சென்று அதில்  Google Gears  நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
       http://tools.google.com/gears  சென்று  இன்ஸ்டால் செய்யுங்கள்.


    பிறகு  ஜிமெயில் more>>  சென்று  Labs என்பதை தேர்வு செய்யுங்கள் offline - enable கொடுத்து save  செய்யவும்.

    பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings  அருகில்  உள்ள offline கிளிக் செய்து click next  கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும்  install offline access for gmail  க்கு  next button  கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும்  permission  ஓகே  கொடுக்கவும்.

    ஜிமெயில் உங்கள் desktop  வந்துவிடும்.


    உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு   உங்கள் computer   க்கு download  ஆகதொடங்கும் .

    இனி நீங்கள்  offline  ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும்  பார்க்கலாம்./ பதில் அனுப்பலாம் ...

    குறிப்பு :  C/ Desktop தவிர மற்ற Drive களில் இதனை அமைக்க சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன் .ஏனென்றால் Google Gear நாம் C Drive ல் இன்ஸ்டால் செய்திருக்கிறோம்
    Read more...

    Saturday, May 7, 2011

    1

    உங்கள் ஜிமெயில் மெயில் பிறர் பயன்படுத்துகிறார்களா? & CSS நிறுவனத்தில் JAVA opening

  • Saturday, May 7, 2011
  • உங்கள் கூகிள் மெயில் அக்கௌன்ட்பிறர் பயன்படுத்துகிறார்களா  என்பதை எளிதில் தெரிந்து கொள்ள வழி:

    நாம் சில நேரங்களில் நண்பர்கள் வீடுகளிலோ அல்லது browsing center களிலோ மெயில் செக் செய்யநேரிடும் போது sign out செய்ய மறந்து விடுவோம் .

    மெயில் முக்கிய தகவல்கள் கொண்டிருக்கும் போது நமக்கு யாராவது இத்தனை உபயோக படுத்துகிறார்களா ,பாதுகாப்பாக உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும் .


    இதோ தெரிந்துகொள்ளும் வழி :

    உங்கள் கூகிள் மெயில் ஓபன் செய்து inbox கீழே இருக்கும் இந்த details பட்டனை அழுத்துங்கள்


    உங்கள் ஜிமெயில் கடைசியாக பயன்படுத்திய ஐந்து உபயோக விபரங்களைகாட்டும் கீழ்க்கண்டவாறு காட்டும் .




    இதில் நேரம் , தேதி ,ஐ,பி முகவரி நீங்கள் தற்போது பயன்படுத்தும் ஐ.பி முகவரி ஆகியவற்றை காட்டும், இதன் மூலம் நாம் எளிதாக வேறு யாரவது பயன்படுத்துகிறார்களா என தெரிந்து கொள்ளலாம் .

    அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ signout செய்ய மறந்ததை தற்போது  இடத்தில் இருந்தே sign out செய்யவும் இதில் வழி இருக்கிறது.



    வேறு யாராவது பயன்படுத்தி முக்கிய தகவல் திருடப்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ வசதியாக இருக்கும்.

    Read more...
    1

    பாம்பே சிக்கன் பிரியாணி சமைக்கலாம் வாங்க

  • பாம்பே சிக்கன் பிரியாணி எளிய முறையில் சமைக்க சிறந்த வீடியோ , இந்த சண்டே ஸ்பெஷல் உங்க வீட்டில் சமைத்து என்ஜாய் பண்ணுங்க


    Read more...

    Subscribe