Saturday, May 7, 2011
1
Saturday, May 7, 2011
Read more...
பாம்பே சிக்கன் பிரியாணி சமைக்கலாம் வாங்க
பாம்பே சிக்கன் பிரியாணி எளிய முறையில் சமைக்க சிறந்த வீடியோ , இந்த சண்டே ஸ்பெஷல் உங்க வீட்டில் சமைத்து என்ஜாய் பண்ணுங்க
Friday, October 8, 2010
0
Friday, October 8, 2010
இதில் ஒரே ஒரு குறை என்வென்றால் System Speed கொஞ்சம் குறைவு ,மற்றபடி இரண்டு OS ம் தனித்தனி memory தேவை இல்லை இரண்டும் பகிர்ந்துகொளும் என்பது கூடுதல் சிறப்பு . Computer ம் பாதுகாப்பாக இருக்கும்.
Read more...
Restart செய்யாமலே ஒரே OS ல் இருந்து மற்றொரு OS க்கு சில நொடிகளில் செல்வது எப்படி?
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிடுகிறேன் பதிவிடவிட்டாலும் நண்பர்களின் பதிவுகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன் ..உங்களின் ஆதரவுடன்.
ஒன்றுக்கு மேற்ப்பட்ட OS களை நமது பயன்பாட்டிற்கு ஏற்ப உதாரணமாக Windows இருந்தாலும் Movies, Cricket Live பொதுவாக இணையதள பயன்பாட்டிற்கு என்று Ubundu, Redhat போன்ற OS களை நமது Computer ல் வைரஸ் வராமல் இருக்க பயன்படுத்துவோம் .
சில நேரங்களில் Windows பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது முக்கிய குறிப்புக்காக Internet தேவைப்படும்போது restart செய்து Ubuntu செல்ல நேரம் தேவைப்படும் என்று Windows ல் சென்றுவிடுவோம் இதற்க்கு தவிர்க்க என்ன செய்யல்லாம்?
Sun virtual box இந்த Software download செய்து windows அல்லது Ubuntu விலோ Instaal செய்துகொள்ளுங்கள் . Windows ,Ubunto இதற்க்கு ஏற்றவாறு Sun virtual box Download செய்துகொள்ளுங்கள் . பிறகு அதில் உங்களுக்கு தேவையான மற்றொரு os Install செய்துவிடுங்கள் அவ்வளவுதான் தேவைக்கு ஏற்ற வாறு ஒரு OS ல் இருந்து மற்றொரு OS க்கு சில நொடிகளில் Restart ஏதும் செய்யாமல் Virtual box வந்து தேர்வு செய்யலாம் .
Sun product என்பதால் பாதுகாப்பானது மேலும் இதனை முழுமையாக கற்றுக்கொண்டால் Sun virtual box Admin job கிடைக்க வாய்ப்பு உண்டு ..... #############################################################################அடுத்த பதிவில் விண்டோஸ்க்குள் நேரடியாக உபுண்டு நிறுவுவது பற்றி பார்க்கலாம் ...
எங்கேயோ கேட்டது :ஓட்டு சீட்டு இருந்தபோதெல்லாம் உடனே தேர்தல் முடிவுகள் அறிவித்தார்கள் ..இப்போது தொழில்நுட்ப வேகத்திற்கேற்ப விரைவில் தேர்தல் முடிவு சொல்ல வாக்கு எந்திரம் பயன்படுத்துகிறார்கள் இருந்தாலும் என்ன பயன் ஒரு மாதம் முடிவு ஒரு மாதம் கழித்தே ... ...
கலக்கி வரும் சென்னை அணி இன்றும் வெற்றி பெற வாழ்த்துவோம் . நம்ம தல தோனிக்கு & ரைனா க்கு பெரிய விசில் அடிங்க.
ஐ.பி.எல் போட்டிகளின் வர்ணனைகளை ஹலோ fm இல் நேரடியாக கேட்டு பாருங்கள் பரிசுகளுடன் அவர்கள் கொடுக்கும் வர்ணனைகள் கல கல விறு விறு. நிச்சயம் தொடர்ந்து கேட்பீர்கள்.
Tuesday, October 5, 2010
0
Tuesday, October 5, 2010
தினமும் Update ஆகும் .லைசென்ஸ் கீ உடன் ....ஒரு வருடத்திற்கு
Read more...
Antivirus இலவசமாக டவுன்லோட் அவற்றை சிறப்பாக பயன்படுத்த வழிகள்
மிக சிறப்பாக செயல்படும் Anti-virus என எதுவும் இல்லைஎன்பது தெரிந்தாலும் அதில் சிறந்தவற்றை டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்வது சிறந்தது .
சிறந்த anti-virus பட்டியல் விரிவான தகவல்களுக்கு Click செய்து படியுங்கள்
பெரும்பாலும் Home User களுக்கு இலவசமாகவே கிடைப்பதால் நீங்களும் $25,$50 என்று செலவிடாமல் இதனை நிறுவிக்கொள்ளுங்கள் இதுவே போதுமானது .
. Instal செய்யும்போது ஏற்கனவே உள்ள Anti-virus ஐ Uninstal செய்துவிடுங்கள் இல்லாவிட்டால் சில நேரங்களில் கணினியை முடக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது .
தினமும் ஓரிருமுறை Automatic update ஆகிவிடுகிறது நாமாக ஏதும் செய்யதேவைஇல்லை நிறுவினால் மட்டும் போதும் .
AntiVirus பொறுத்தவரை எப்போதும் ஒன்று மட்டுமே நிறுவிக்கொள்ளுங்கள் அதுதான் சிறந்தது.
சிறந்த மூன்று Anti-virus பற்றியும் அவற்றை இலவச Download செய்வதுபற்றியும் பார்ப்போம் .
AVG Anti-Virus Free Edition 9.௦
பெரும்பாலானவர்களின் தேர்வு இதுதான்
- Award-winning antivirus and antispyware
- Real-time safe internet surfing and searching
- Quality proven by 80 million of users
- Easy to download, install and use
- Protection against viruses and spyware
- Compatible with Windows 7, Windows Vista and Windows XP
- AVG Anti-Virus Free Edition is only available for single computer use for home and non commercial use.
கணிணி முழுவதும் ஸ்கானிங் செய்யும் வசதி ,குறிப்பிட்ட Files ,Folders மட்டும் scanning செய்யும் வசதி மற்றும் Anti-Rootkit scanning வசதிகள் உள்ளன.
நாம் நிறுவியிருக்கும் Third Party Software இணைய இணைப்பிலிருந்து உபயோகிக்கும்போது அந்த software இணையதளத்துடன் இணைக்க முயற்சிப்பதை கூட துல்லியமாக சொல்லிவிடுகிறது .. This ----- software try to connect the website என்று தகவல்தந்து yes or No option கேட்கிறது .
இதனை டவுன்லோட் செய்து நிறுவ
AVG Anti-Virus Free Edition
AVG Anti-Virus Free Edition + Trail Version
கூடுதல் வசதிகளை தரும் Trail Version பயன்படுத்தி கணிணியில் உள்ள வைரஸ் களை நீக்கி பிறகு Free version பயன்படுத்துங்கள் . சிறப்பாக இருக்கும் .
Avast Anti-virus
வைரஸ் இருந்தாலோ ,update ஆனாலோ நமக்கு வைரஸ் found, Update என்று குரல் எழுப்புவது இதன் கூடுதல் பிளஸ் .
இதனை நிறுவி avast இணையதளத்தில் பதிவு செய்தால் நமது Mail முகவரிக்கு key அனுப்புவார்கள் அதனை பதிவு செய்து ஒருவருடத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம் ..
Download FREE antivirus software - avast! Home Edition
Crack செய்து பயன்படுத்துவதை விட இதுபோல இலவசமாக பயன்படுத்தாலாம் .
Kaspersky Anti-Virus
இலவசம் (Trail version)
ஒரு மாதம் மட்டும்
http://www.kaspersky.com/anti-virus_trial
சிறப்பாக இயங்குகிறது ஆனால் சில வைரஸ் களை கண்டுபிடிக்கமுடியவில்லை , இலவசம் என்பதனால் என்னவோ !
தினமும் Update ஆகும் .லைசென்ஸ் கீ உடன் ....ஒரு வருடத்திற்கு
இதனை பதிவிறக்கம் செய்ய
http://rapidshare.com/files/287871632/Working_Keys_2.10.2009.zip
http://rapidshare.com/files/287871632/Working_Keys_2.10.2009.ஜிப்
software களை பொறுத்தவரை எல்லாமே இலவசமாக கிடைக்கவிட்டாலும் அவற்றை தெரிந்து பயன்படுத்தினால் பணம் மிச்சமாகும் .
டி கண்டறிந்து அதனை பரிசோதித்து பயன்படுத்துபவர்களுக்கு பெரும்பாலும் எல்லாமே இலவசம்தான் .
Trail version 30 நாட்கள் என்றால் 20 நாட்களுக்குள் கணிணியில் உள்ள வைரஸ் களை நன்கு சோதித்து முக்கியமாக boot scanning செய்து கொள்ளுங்கள் .
சில AntiVirus நிறுவனங்கள் அவர்களது Antivirus அதன் பிறகு வாங்கவேண்டும் என்ற நோக்கில் கணிணியை செயலிழக்கம் செய்துவிட வாய்ப்பு உண்டு . 20 நாட்களில் trail version மாறிவிடுவது சிறப்பு.
Subscribe to:
Posts (Atom)














