Friday, February 12, 2010
1
Friday, February 12, 2010
பூனை vs ரோபோ "அசல் வீடியோ "
பூனை vs ரோபோ amazing videos
பூனை vs ரோபோ பூனை
Read more...
பூனை vs ரோபோ பூனை
Thursday, February 4, 2010
0
Thursday, February 4, 2010

Read more...
தமிழ்ப்படம் vs சுரா
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் நேரடி ஒளிபரப்பு 06.02.2010 சனிக்கிழமை முதல் ..
விரைவில் valentine's day 2010 special
தமிழ்ப்படம் vs சுரா
தமிழ்ப்படம் முடிந்த அளவு எல்லா படங்களையும் நடிகர்களையும் பகடி செய்து ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்று மணிநேரம் சிரித்து வயிற்றை புண்ணாக்கி விட்டது .
தமிழ்நாட்டில் கடற்கரை பகுதிகளில் ஒரே பரபரப்பு ..
பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன ...

காவல் துறையும் , அரசும் காரணத்தை கண்டறிய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன ....
எவ்வளவோ முயன்றும் இதற்க்கான காரணம் கண்டறியமுடியவில்லை ..
நீண்ட சிரமங்களுக்கு பிறகு காவல்துறை கண்டறிந்தது இதற்க்கான காரணத்தை , பிறகுதான் தெரிந்தது மீன்கள் அனைத்தும் தற்கொலை செய்துகொண்டன என்று .. இவ்வாறு மீன்கள் தற்கொலை செய்துகொள்வது இதுவே முதல்முறை என்று ...
இதற்க்கான காரணம் ஒரு அதிர்ச்சி யான தகவல் இதோ அந்த காரணம் ...
=
=
=
=
=
=
=
=
=
விஜய் யின் அடுத்தபடம் சுரா என்று தெரிந்ததும் அனைத்து மீன்களும் ஒன்றுகூடி தற்கொலை செய்துகொண்டன ...
வேட்டைக்காரன் முடிஞ்சது அடுத்து இப்படி ஆரம்பிக்கவேண்டியதுதான் .....
சிரிக்கமட்டும் ..
சிரிக்கமட்டும் ..
Tuesday, February 2, 2010
1
Tuesday, February 2, 2010
ஆணும் பெண்ணும் பழகினால் நட்பா / காதலா ?
ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அது காதலா அல்லது நட்பா? இதைப்பற்றிய சில பிரபலங்களின் கருத்துக்கள் இதோ இங்கே..
ஷேக்ஸ்பியர் :
ஒரு ஆணும் பெண்ணும் ஒரு போதும் நண்பர்களாக இருக்கமுடியாது .
லிங்கன் :
ஆண் பெண் நட்பு என்பது காதலுக்கான முதல் படி .
வோர்ட்ஸ் வொர்த் :
நண்பர்களை இருப்போம் என்று ஒரு பெண்ணோ அல்லது ஆணோசொல்வது என்பது மறைமுகமாக உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதாகும்
ஜாக்கி ஜான் :
காதல் என்பது எப்போதும் பிரியாத நட்பு.
பிக்காசோ :
ஒருவர் உங்களது சிறந்த நண்பராக இருந்தால் பிறகு அவரோ அல்லதுஅவளோ எளிதில் உங்கள் வாழ்க்கை துணையாக வந்துவிடுவார்.
முடிவு உங்களிடமே விட்டுவிடுகிறேன் ....
Read more...
ஷேக்ஸ்பியர் :
ஒரு ஆணும் பெண்ணும் ஒரு போதும் நண்பர்களாக இருக்கமுடியாது .
லிங்கன் :
ஆண் பெண் நட்பு என்பது காதலுக்கான முதல் படி .
வோர்ட்ஸ் வொர்த் :
நண்பர்களை இருப்போம் என்று ஒரு பெண்ணோ அல்லது ஆணோசொல்வது என்பது மறைமுகமாக உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதாகும்
ஜாக்கி ஜான் :
காதல் என்பது எப்போதும் பிரியாத நட்பு.
பிக்காசோ :
ஒருவர் உங்களது சிறந்த நண்பராக இருந்தால் பிறகு அவரோ அல்லதுஅவளோ எளிதில் உங்கள் வாழ்க்கை துணையாக வந்துவிடுவார்.
முடிவு உங்களிடமே விட்டுவிடுகிறேன் ....
Subscribe to:
Posts (Atom)











