tag:blogger.com,1999:blog-1165789390964648206.post8781217765229762251..comments2023-10-24T13:09:16.831+05:30Comments on ஸ்ரீ.கிருஷ்ணா: PDF File கணிணி நமக்குபிடித்த குரல்களில் படிக்க ..Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1165789390964648206.post-58849415120481156902011-05-27T20:29:09.227+05:302011-05-27T20:29:09.227+05:30இந்த வசதியை ஒரு முறை நான் பயன் படுத்திப் பார்த்தேன...இந்த வசதியை ஒரு முறை நான் பயன் படுத்திப் பார்த்தேன். அவ்வளவாக பிடிக்கவில்லை. வார்த்தைகளுக்கிடையே ஏற்ற இரக்கம், நிறுத்திப் பேசுதல், பொருள் விளங்குமாறு அங்கங்கே இடைவெளி விட்டு பேசுதல் போன்ற எதுவுமே இல்லாமல், monotonous ஆகவும், வேகமாகவும் படிக்கப் படுவதால், அதை என்ஜாய் பண்ண முடியவில்லை, உபயோகமாக இல்லை. மேலும், அச்சில் சில கேரக்டர்கள் முழு வார்த்தைகளாய் இல்லாமல் வேறு எதற்காகவாவது போட்டிருந்தால், அதையும் படிக்கிறேன் என்று வினோதமான ஒலிகளையும் ஏற்ப்படுத்தி வெறுக்கடிக்கும்...Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com