tag:blogger.com,1999:blog-1165789390964648206.post1476534994912438586..comments2023-10-24T13:09:16.831+05:30Comments on ஸ்ரீ.கிருஷ்ணா: இந்திய கிரிக்கெட் அணி அன்றும் இன்றும் அழகிய கிராமத்து நினைவுகள்Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1165789390964648206.post-5177008494810827002011-06-15T00:17:56.126+05:302011-06-15T00:17:56.126+05:30தொடர்ந்து எழுதுங்கள் அடுத்த பகுதியையும் ஆவலுடன் எத...தொடர்ந்து எழுதுங்கள் அடுத்த பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்Akashhttps://www.blogger.com/profile/11754676648604384899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1165789390964648206.post-79442577858594511342011-06-14T21:40:24.474+05:302011-06-14T21:40:24.474+05:30Kss.Rajh @ ;கருத்துக்கு நன்றி நண்பா...Kss.Rajh @ ;கருத்துக்கு நன்றி நண்பா...ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1165789390964648206.post-10707845760090450712011-06-14T08:16:25.473+05:302011-06-14T08:16:25.473+05:30சச்சின்-டிராவிட், டிராவிட் - கங்குலி, சச்சின்-கங்க...சச்சின்-டிராவிட், டிராவிட் - கங்குலி, சச்சின்-கங்குலி கூட்டணியில் பல சதங்களும் அரை சதங்களும் மற்றும் இணைத்து அதிக ரன்கள் என இன்றுவரை யாரும் நெருங்கவில்லை// ..<br /><br />மிகவும் அருமையான பதிவு./கங்குலி என்றுமே இந்திய கிரிக்கெட்டில் மறக்கப்படமுடியாதவர்.இந்திய அணியின் வளர்ச்சியில் கங்குலியின் பங்கு மிகப்பெரியது.பலதிறமையான வீரர்களை சரியான தருனத்தில் இனம் கண்டவர் கங்குலி.சேவாக்கை ஆரம்பத்துடுப்பாட்டவீரராக்கியவரும் கங்குலிதான்.கங்குலியின் தலைமையில் இந்திய அணியில் சேவாக்.யுவராஜ்சிங்,டோனி,ஹர்பஜன்சிங் போன்ற பல திறமையான வீரர்கள் உருவாகினார்கள்.இப்போதய இந்திய அணியின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் கங்குலி என்றால் மிகையாகாது.K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.com